கோவை, திருப்பூரில் கொட்டும் மழை. வரும் நாள்கள் உங்கள் ஊர் வானிலை எப்படி?

1

கோவை, திருப்பூரில்கொட்டும் மழை.வரும் நாள்கள்

உங்கள் ஊர் வானிலை எப்படி?




இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, November பன்னிரண்டு, சனிக்கிழமை இரவு ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும். தமிழக தலைமை மீது நீடித்துக் கொண்டிருந்த, காற்று சுழற்சியானது, மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், பெய்து கொண்டிருக்கிற மழை, குறைந்த அழுத்தப் பகுதியாக மாறி வருகிறது. தென் மாவட்டங்கள்ல மழைப்பொழிவு தொடங்கி இருக்கிறது. தற்பொழுது ராமநாதபுரத்தின் தெற்கு உள்பகுதி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களையும், விருதுநகர் மாவட்டத்திலயும், நல்ல மழை பொழிந்து வருகிறது. இது அரபிக்கடலை அடைந்ததும், மேற்கு நோக்கி, கிழக்கு காற்று இருக்கும் என்பதனால, நாளை அதிகாலை முதல், டெல்டா மாவட்டங்கள் உட்பட, மாவட்டங்களையும், விட்டுவிட்டு, அவ்வப்பொழுது, இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு, லேசான மழை இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்ல, தொடர்ச்சியாக, நாளை விட்டு விட்டு, கூடுதல் கனமழை இருக்கும். தென் மாவட்டங்கள்லயும், மழை இருக்கும். நாளை மறுநாள், தென் மாவட்டங்கள், மற்றும், டெல்டா மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள்ல, மழை இருக்கும் செவ்வாய்க்கிழமையில் இருந்து, மழைக்கு இடைவெளி கிடைக்கும். இருந்த போதிலும், ஒரு சில இடங்கள்ல, மாலை இரவு மழை இருக்கும். அடுத்த நிகழ்வு, வரக்கூடிய பத்தொன்பது, இருவதில், பதினெட்டு மாலையே தொடங்க இருக்கிறது. பத்தொன்பது, இருவது, இருவத்தி ஒண்ணு, இருவத்தி ரெண்டு தேதிகள்ல, அடுத்த நிகழ்வால், தமிழகம் முழுவதும், பரவலான, கனமழை காத்திருக்கிறது

Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform




Link 👇👇👇👇

Facebook: https://fb.me/vayalumvaanamum2

Twitter : https://twitter.com/vayalum

Telegram: https://t.me/vayalumvanamum

Website: https://vayalumvaanamun.in



Post a Comment

1Comments
  1. சுருக்க அறிக்கை க்கு நன்றி சார்

    ReplyDelete
Post a Comment

Search This Blog