Rain Details

மழை அளவுகள் மற்றும் இடங்கள் தினமும் மாலை புதுபிக்கபடும்

1.10.2024 முதல் 20.10.2024  முடிய 20 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை -2024

 01-10.-2024 தொடங்கி 20.10.2024 வரையான காலக் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இயல்பை விட + 65 % கூடுதலான மழையை கொடுத்திருக்கிறது...*

பதிவான மழை - 156.7 மி.மீ
இயல்பு மழை - 95.1 மி.மீ

➕65% கூடுதல் மழை பெய்துள்ளது..

கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தென்காசி, தேனி திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்றைய தேதியில் மழை பொழிவு சராசரிக்கு குறைவாக பதிவாகியிருக்கிறது .

அரியலூர் மாவட்டம்
பதிவான மழை 112.6 மி.மீ
இயல்பு மழை  85.7 மி.மீ
(*➕31%)

செங்கல்பட்டு மாவட்டம்
பதிவான மழை 211.1 மி.மீ
இயல்பு மழை  112.5 மி.மீ
(➕88 %)

சென்னை
பதிவான மழை- 338.6 மி.மீ
இயல்பு மழை - 122.4 மி.மீ
(➕177 %) 

கோயம்புத்தூர் மாவட்டம்
பதிவான மழை- 210.1 மி.மீ
இயல்பு மழை - 95 மி.மீ
(➕121 %)

கடலூர் மாவட்டம்
பதிவான மழை - 163.5 மி.மீ
இயல்பு மழை - 99.7 மி.மீ
(➕64 %)

தர்மபுரி மாவட்டம்
பதிவான மழை - 165.5மி.மீ
இயல்பு மழை - 106 மி.மீ
( ➕ 56% )

திண்டுக்கல் மாவட்டம்
பதிவான மழை - 204.9 மி.மீ
இயல்பு மழை - 111.7 மி.மீ
(➕83 %)

ஈரோடு மாவட்டம்
பதிவான மழை - 140.2 மி.மீ
இயல்பு மழை - 90.2 மி.மீ
( ➕  55% )

கள்ளக்குறிச்சி மாவட்டம்
பதிவான மழை -136.7மி.மீ
*இயல்பு மழை - 88.9 மிமீ *
( ➕ 54% )

காஞ்சிபுரம் - மாவட்டம்
பதிவான மழை - 150.5மி.மீ
இயல்பு மழை - 102.4 மி.மீ
(➕47 %)

கன்னியாகுமரி மாவட்டம்
பதிவான மழை - 107.8  மி.மீ
இயல்பு மழை - 153.2 மி.மீ
( ➖30%)

காரைக்கால் மாவட்டம்
பதிவான மழை - 150.8 மி.மீ
இயல்பு மழை - 111.6 மி.மீ
( ➕35%)

கரூர் மாவட்டம்
பதிவான மழை 166.1 மி.மீ
இயல்பு மழை - 78.5 மி.மீ
(➕112 %)

கிருஷ்ணகிரி மாவட்டம்
பதிவான மழை 173.6 மி.மீ
இயல்பு மழை - 107.3மி.மீ
(➕62%)

மதுரை மாவட்டம்
பதிவான மழை - 199.6 மி.மீ
இயல்பு மழை 101.1மி.மீ
(➕97 %)

மயிலாடுதுறை மாவட்டம்
பதிவான மழை 106 மி.மீ
இயல்பு மழை 101 மி.மீ
( ➕ 5 %)

நாகப்பட்டினம் மாவட்டம்
பதிவான மழை 76.4  மி.மீ
இயல்பு மழை 97.1  மி.மீ
(➖21 %)

நாமக்கல் மாவட்டம்
பதிவான மழை 152 மி.மீ
இயல்பு மழை 84 மி.மீ
( ➕  81 %)

நீலகிரி மாவட்டம்
பதிவான மழை 180.5 மி.மீ
இயல்பு மழை 131.2 மி.மீ
(➕38 %)

பெரம்பலூர் மாவட்டம்
பதிவான மழை 118.1 மி.மீ
இயல்பு மழை 89.1  மி.மீ
( ➕ 33% )

புதுச்சேரி
பதிவான மழை - 179.1 மி.மீ
இயல்பு மழை - 124  மி.மீ
(➕44 %)

புதுக்கோட்டை மாவட்டம்
பதிவான மழை 189.4 மி.மீ
இயல்பு மழை - 75.1 மி.மீ
(➕152 %)

ராமநாதபுரம் மாவட்டம்
பதிவான மழை 155 மி.மீ
இயல்பு மழை - 90.9 மி.மீ
(➕70 %)

ராணிப்பேட்டை மாவட்டம்
பதிவான மழை - 157.5மி.மீ
இயல்பு மழை 86.4 மி.மீ
(➕82%)

சேலம் மாவட்டம்
பதிவான மழை - 160.2 மி.மீ
இயல்பு மழை - 103.3 மி.மீ
(➕55 %)

சிவகங்கை மாவட்டம்
பதிவான மழை 257.9 மி.மீ
இயல்பு மழை 107 மி.மீ
(➕141 %)

தென்காசி மாவட்டம்
பதிவான மழை 30 மி.மீ
இயல்பு மழை 88 மி.மீ
(  ➖66 %)

தஞ்சாவூர் மாவட்டம்
பதிவான மழை - 157.5மி.மீ
இயல்பு மழை - 85.5 மி.மீ
( ➕84%)

தேனி மாவட்டம்
பதிவான மழை - 85.8 மி.மீ
இயல்பு மழை - 97.2  மி.மீ
(   ➖12 %)

திருநெல்வேலி மாவட்டம்
பதிவான மழை - 44.7மி.மீ
இயல்பு மழை - 69.4மி.மீ
( ➖36%)


திருப்பத்தூர் மாவட்டம்
பதிவான மழை 220.3மி.மீ
இயல்பு மழை - 87.2 மி.மீ
(➕153 %)

திருப்பூர் மாவட்டம்
பதிவான மழை 179.9 மி.மீ
இயல்பு மழை 81 மி.மீ
(➕122 %)

திருவள்ளூர்  மாவட்டம்
பதிவான மழை - 248.8 மி.மீ
இயல்பு மழை - 103 மி.மீ
(➕142 %)


திருவண்ணாமலை மாவட்டம்
பதிவான மழை 173.1மி.மீ
இயல்பான மழை 103.9 மி.மீ
(➕67 %)

திருவாரூர் மாவட்டம்
பதிவான மழை - 112.6 மி.மீ
இயல்பு மழை - 92.4 மி.மீ
( ➕22 %)

தூத்துக்குடி மாவட்டம்
பதிவான மழை 37.9 மி.மீ
இயல்பு மழை 72.9 மி.மீ
(   ➖48 %)

திருச்சிராப்பள்ளி மாவட்டம்
பதிவான மழை - 166.6மி.மீ
இயல்பு மழை - 85.2 மி.மீ
(   ➕96 %)

வேலூர் மாவட்டம்
பதிவான மழை - 171.8 மி.மீ
இயல்பு மழை - 93 மி.மீ
(➕85 %)

விழுப்புரம் மாவட்டம்

பதிவான மழை - 159.3மி.மீ
இயல்பு மழை - 89.9 மி.மீ

(➕77 %)

விருதுநகர் மாவட்டம்

பதிவான மழை - 113.8 மி.மீ
இயல்பு மழை - 95.3 மி.மீ

(➕19 )


தென்மேற்கு பருவமழை -2024
*ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 முடிய உங்கள் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்.

*இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை  தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இயல்பை விட 18% கூடுதலான மழையை கொடுத்திருக்கிறது.

பதிவான மழை - 389.2 மி.மீ
இயல்பு மழை - 328.5 மி.மீ
*18% கூடுதல் மழை பொழிந்துள்ளது *

முதலிடம் 
திருநெல்வேலி மாவட்டம்
பதிவான மழை - 337.9 மி.மீ
இயல்பு மழை - 92.5 மி.மீ
(➕265%)

இரண்டாமிடம் 
தென்காசி மாவட்டம்
பதிவான மழை 272.9 மி.மீ
இயல்பு மழை 172.7 மி.மீ
(➕58%)

மூன்றாமிடம் 
தேனி மாவட்டம்
பதிவான மழை - 376.2 மி.மீ
இயல்பு மழை - 237.9 மி.மீ
(➕58%)

நான்காமிடம் 
ராணிப்பேட்டை மாவட்டம்
பதிவான மழை - 672.9 மி.மீ
இயல்பு மழை 441.7 மி.மீ
(➕52%)
*
ஐந்தாமிடம் 
நீலகிரி மாவட்டம்
பதிவான மழை 1273.9 மி.மீ
இயல்பு மழை 842.4 மி.மீ
(➕51%)

ஆறாமிடம் 
விருதுநகர் மாவட்டம்
பதிவான மழை - 289.0 மி.மீ
இயல்பு மழை - 196.4 மி.மீ
(➕47)

ஏழாமிடம் 
சென்னை
பதிவான மழை- 641.6 மி.மீ
இயல்பு மழை - 448.5 மி.மீ
(➕43%) 

எட்டாமிடம் 
புதுச்சேரி
பதிவான மழை - 553.8 மி.மீ
இயல்பு மழை - 387.8 மி.மீ
(➕43%)

ஒன்பதாமிடம் 
கோயம்புத்தூர் மாவட்டம்
பதிவான மழை- 970.3 மி.மீ
இயல்பு மழை - 689.1மி.மீ
(➕41%)

பத்தாமிடம் 
திருவள்ளூர்  மாவட்டம்
பதிவான மழை - 655.7 மி.மீ
இயல்பு மழை - 463.7 மி.மீ
(➕41%)

பதினொன்றாவது இடம் 
செங்கல்பட்டு மாவட்டம்
பதிவான மழை - 548.5 மி.மீ
இயல்பு மழை - 398.3 மி.மீ
(➕38%)

பன்னிரண்டாம்  இடம் 
விழுப்புரம் மாவட்டம்
பதிவான மழை - 538.7 மி.மீ
இயல்பு மழை - 395.0 மி.மீ
(➕36%)
*
பதின்மூன்றாவது இடம் 
காஞ்சிபுரம் - மாவட்டம்
பதிவான மழை - 639.0 மி.மீ
இயல்பு மழை - 472.0 மி.மீ
(➕35%)

பதினான்காவது இடம் 
திருப்பூர் மாவட்டம்
பதிவான மழை 206.9 மி.மீ
இயல்பு மழை 155.9 மி.மீ
(➕33%)

பதினைந்தாவது இடம் 
தூத்துக்குடி மாவட்டம்
பதிவான மழை 85.4 மி.மீ
இயல்பு மழை 67.3 மி.மீ
(➕27%)

பதினாறாவது இடம் 
சிவகங்கை மாவட்டம்
பதிவான மழை 404.6 மி.மீ
இயல்பு மழை 316.7 மி.மீ
(➕28%)

பதினேழாவது இடம் 
திருவண்ணாமலை மாவட்டம்
பதிவான மழை 554.2 மி.மீ
இயல்பான மழை 450.5 மி.மீ
(➕23%)

பதினெட்டாவது இடம் 
வேலூர் மாவட்டம்
பதிவான மழை - 527.4 மி.மீ
இயல்பு மழை - 431.3 மி.மீ
(➕22%)

பத்தொன்பதாவது  இடம் 
புதுக்கோட்டை மாவட்டம்
பதிவான மழை 338.0 மி.மீ
இயல்பு மழை - 294.8 மி.மீ
(➕15%)

இருபதாவது இடம் 
கடலூர் மாவட்டம்
பதிவான மழை - 406.1 மி.மீ
இயல்பு மழை - 355.7 மி.மீ
(➕14%)

இருபத்தோராவது  இடம் 
ராமநாதபுரம் மாவட்டம்
பதிவான மழை 149.8 மி.மீ
இயல்பு மழை - 132.1 மி.மீ
(➕13%)

இருபத்து இரண்டாவது இடம் 
சேலம் மாவட்டம்
பதிவான மழை - 456.5 மி.மீ
இயல்பு மழை - 406.4 மி.மீ
(➕12%)

இருபத்து  மூன்றாவது இடம் 
திண்டுக்கல் மாவட்டம்
பதிவான மழை - 332.6 மி.மீ
இயல்பு மழை - 301.5 மி.மீ
(➕10%)

இருபத்து நான்காவது இடம் 
கிருஷ்ணகிரி மாவட்டம்
பதிவான மழை 376.6 மி.மீ
இயல்பு மழை - 356.2 மி.மீ
(➕6%)

இருபத்து ஐந்தாவது இடம் 
கரூர் மாவட்டம்
பதிவான மழை 211.8 மி.மீ
இயல்பு மழை - 201.6 மி.மீ
(➕5%)

இருபத்து ஆறாவது இடம் 
மதுரை மாவட்டம்
பதிவான மழை - 311.7 மி.மீ
இயல்பு மழை 296.1 மி.மீ
(➕5%)

இருபத்து ஏழாவது இடம் 
கன்னியாகுமரி மாவட்டம்
பதிவான மழை - 503.6 மி.மீ
இயல்பு மழை - 494.7 மி.மீ
(➕2%)


இருபத்து எட்டாவது இடம் 
திருப்பத்தூர் மாவட்டம்
பதிவான மழை 433.8 மி.மீ
இயல்பு மழை - 425.7 மி.மீ
(➕2%)

இருபத்து ஒன்பதாவது இடம் 
ஈரோடு மாவட்டம்
பதிவான மழை - 261.7 மி.மீ
இயல்பு மழை - 267.6 மி.மீ
(➖2%)

முப்பதாவது இடம் 
பெரம்பலூர் மாவட்டம்
பதிவான மழை 262.6 மி.மீ
இயல்பு மழை 277.8 மி.மீ
(➖5%)

முப்பத்து ஒன்றாவது இடம் 
தர்மபுரி மாவட்டம்
பதிவான மழை - 338.5 மி.மீ
இயல்பு மழை - 380.8 மி.மீ
(➖11%)

முப்பத்து இரண்டாவது இடம் 
நாமக்கல் மாவட்டம்
பதிவான மழை 280.9 மி.மீ
இயல்பு மழை 331.8 மி.மீ
(➖15%)

முப்பத்து மூன்றாவது இடம் 
கள்ளக்குறிச்சி மாவட்டம்
பதிவான மழை -334.7 மி.மீ
இயல்பு மழை - 399.1
(➖16%)

முப்பத்து நான்காவது இடம் 
தஞ்சாவூர் மாவட்டம்
பதிவான மழை - 243.9 மி.மீ
இயல்பு மழை - 302.8 மி.மீ
(➖19%)

முப்பத்து ஐந்தாவது இடம் 
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
பதிவான மழை - 222.2 மி.மீ
இயல்பு மழை - 276.3 மி.மீ
(➖20%)

முப்பத்து ஆறாவது இடம் 
அரியலூர் மாவட்டம்
பதிவான மழை 252.5 மி.மீ
இயல்பு மழை - 314.8 மி.மீ
(➖20%)

முப்பத்து ஏழாவது இடம் 
திருவாரூர் மாவட்டம்
பதிவான மழை - 210.5 மி.மீ
இயல்பு மழை - 297.2 மி.மீ
(➖29%)

முப்பத்து எட்டாவது இடம் 
மயிலாடுதுறை மாவட்டம்
பதிவான மழை 205.0 மி.மீ
இயல்பு மழை 304.7 மி.மீ
(➖33%)
*
முப்பத்து ஒன்பதாவது இடம் 
காரைக்கால் மாவட்டம்
பதிவான மழை - 169.5 மி.மீ
இயல்பு மழை - 299.5 மி.மீ
(➖43%)

நாற்பதாவது இடம் 
நாகப்பட்டினம் மாவட்டம்
பதிவான மழை 123.1 மி.மீ
இயல்பு மழை 246.6 மி.மீ
(➖50%

தமிழ்நாடு 38 மாவட்டங்கள் 
புதுச்சேரி & காரைக்கால் சேர்த்து 
மொத்தம் 40 மாவட்ட பகுதிகள்.


அக்டோபர் 1 ..ஆம் தேதியிலிருந்து பெய்யும் மழையானது தென்மேற்கு பருவ மழை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து பெய்யும் மழையானது வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கா விட்டாலும் வடகிழக்கு பருவமழை கணக்கில் பெய்ததாகவே  எடுத்துக்கொள்ளப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog