டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. அந்தமான் கடற்பகுதியில் உருவாகி இருக்கக்கூடிய தாழ்வு பகுதி தீவிரமடைந்து டிசம்பர் 7 இல் புயலாகவும் தொடர்ந்து தீவிர புயலாகவும் வலுப்பெறும். இது டிசம்பர் 8 இல் டெல்டா மாவட்டங்களுக்கு சற்று அப்பால் அனைத்து நெருங்கி மழைப்பொழிவை தரைக்காற்றுடன் தொடக்கும். டிசம்பர் 8,9,10 ஆகிய நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மழை பொழிவை பரவலாக கொடுக்கும். டெல்டா மாவட்டங்கள் வடகடலோர மாவட்டங்கள் வட உள் மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவு பெறும். கடலில் இருக்கும் பொழுது மட்டும் வலுவான தரைக்காற்று கடல் நோக்கி பயணிக்கும். புயல் வடகடலோரம் தொட்டதும் முற்றிலுமாக செயலிழக்கும் .தாழ்வு பகுதியாக தரை ஏறி அரபிக் கடல் செல்லும். புயலுக்கு காற்று செல்லும் தவிர புயல் தாக்காது. வலுவான தரைக்காற்றும் கனமழையும் டிசம்பர் 8,9,10 தேதிகளில் இருக்கும்
சென்னை
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை. அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால் டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை இருக்கும்.
திருவள்ளூர்

காஞ்சிபுரம்
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை. அடுத்த மழை வாய்ப்பு நிகழ்வுகளால் டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை இருக்கும்.
செங்கல்பட்டு
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை. அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால் டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை இருக்கும்.
ராணிப்பேட்டை

வேலூர்

திருப்பத்தூர்

திருவண்ணாமலை
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை இருக்கும்.
அரியலூர்
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை அதிகன மழை வாய்ப்பு.
பெரம்பலூர்
டிசம்பர் 6,7மழை வாய்ப்பு இல்லை.

கடலூர்

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்

புதுச்சேரி

தஞ்சாவூர்,
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
ஓரிரு இடங்களில் மதிய நேரம் தூறலாம்.

திருவாரூர்,

நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை,

காரைக்கால்

கிருஷ்ணகிரி
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை. அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால் டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை அதிகன மழை வாய்ப்பு.
தர்மபுரி

சேலம்

டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
நாமக்கல்
டிசம்பர் ,6,7 மழை வாய்ப்பு இல்லை. அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால் டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
திருப்பூர்
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
கோயம்புத்தூர்

ஈரோடு
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
ஓரிரு இடங்களில் மதிய மாலை நேரம் தூறலாம்.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
நீலகிரி
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை. .
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
திருச்சி
டிசம்பர் 6,7மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
திண்டுக்கல்
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கனமழை வாய்ப்பு.
கரூர்

புதுக்கோட்டை
டிசம்பர் 6,7மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
மதுரை
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் லேசான தரைக்காற்றுடன் கனமழை வாய்ப்பு.
தேனி
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கனமழை வாய்ப்பு.
விருதுநகர்

சிவகங்கை
இன்று டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கனமழை வாய்ப்பு.
இராமநாதபுரம்
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கனமழை வாய்ப்பு.
தூத்துக்குடி
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 தேதிகளில் தரைக்காற்றுடன் சற்று கனமழை வாய்ப்பு.
திருநெல்வேலி
டிசம்பர் 6,7 மழை வாய்ப்பு இல்லை.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் சற்று கனமழை வாய்ப்பு.
தென்காசி

கன்னியாகுமரி

மீனவர்களுக்கான வானிலை அறிக்கை
இன்று டிசம்பர் 6 கண்டிப்பாக ஆழ்கடல் செல்லக்கூடாது. டிசம்பர் 6 பிற்பகல் முதல் கடலில் இறங்க வேண்டாம். டிசம்பர் 7 8 9 தேதிகளில் கடல் நீர் பரப்பில் கடுங்காற்று இருக்கும் என்பதால் படகுகளை பாதுகாப்பாக கரையோரமாக கட்டி வைக்கவும். கடல் சீற்றம் அதனால் கடல் அரிப்பு ,மேற்கு திசை கடல் நோக்கிய காற்று இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்.
இலங்கைக்கான வானிலை அறிக்கை
அடுத்தடுத்த தீவிர நிகழ்வுகளால் டிசம்பர் 7 முதல் 22 வரை இருக்கும். டிசம்பர் 7 8 தேதிகளில் வலுவான கடலை நோக்கிய தரைக்காற்று மற்றும் அதீத கன மழை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இருக்கும். டிசம்பர் 7 8 9 தேதிகளில் பரவலான மழை முதல் கனமழை வரை இருக்கும்.
மாண்டஸ் புயல் அச்சம் தீர்த்து
ஆயத்தமாக ஆலோசனை
விளக்க அறிக்கை