மாண்டஸ் தீவிர புயலாகி டிச 8,9,10 கடல் நோக்கிய தரைக்காற்றுடன் அதிகனமழை
2022 டிசம்பர் 5 மாலை ஆய்வறிக்கை: குமரிக்கடல் பகுதியில் நீடித்துக் கொண்டிருந்த காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்தது. இணைப்பு சுழற்சியும் அந்தமான் பகுதியில் உருவாகியிருக்கக்கூடிய தாழ்வு பகுதியுடன் இணைய சுருங்கிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 5,6,7 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. அந்தமான் கடற்பகுதியில் உருவாகி இருக்கக்கூடிய தாழ்வு பகுதி விரைவாக தீவிரமடைந்து டிசம்பர் 7 இல் புயலாகவும் தொடர்ந்து தீவிர புயலாகவும் வலுப்பெறும். இது டிசம்பர் 8 இல் டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற அப்பா நெருங்கி மழைப்பொழிவை தரைக்காற்றுடன் தொடக்கும். டிசம்பர் 8,9 ,10 ஆகிய நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மழை பொழிவை பரவலாக கொடுக்கும். டெல்டா மாவட்டங்கள் வடகடலோர மாவட்டங்கள் வட உள் மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவு பெறும். கடலில் இருக்கும் பொழுது மட்டும் வலுவான தரைக்காற்று கடல் நோக்கி பயணிக்கும். புயல் வடகடலோரம் தொட்டதும் முற்றிலுமாக செயலிழக்கும் .தாழ்வு பகுதியாக தரை ஏறி அரபிக் கடல் செல்லும். புயலுக்கு காற்று செல்லும் தவிர புயல் தாக்காது. வலுவான தரைக்காற்றும் கனமழையும் டிசம்பர் 8 9 10 தேதிகளில் இருக்கும்
2022 December 5 Evening Report: The prevailing wind circulation over the Kumari Kadal area has shifted towards west. The convective circulation is also contracting to interact with the depression that may have formed over the Andaman region. There is no chance of rain on December 5, 6, 7. A low likely to form over the Andaman Sea will intensify rapidly and strengthen into a cyclonic storm on December 7 and continue as a severe cyclonic storm. It will approach the delta districts on December 8 and start bringing rainfall with ground winds. December 8, 9, 10 will give widespread rainfall in all districts. Delta Districts North Coastal Districts Northern Interior Districts Central Districts receive more rainfall. Strong land winds travel seaward only when at sea. When the storm touches the north coast, it will become completely inactive. The depression will make landfall and move into the Arabian Sea. A storm does not strike unless the wind goes to the storm. Strong ground winds and heavy rains will occur on December 8 9 10
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
