கடலில் மாண்டஸ் புயல் தரையில் டிச 8,9,10 அதீத மழை எச்சரிக்கை

0

டிச 4 கனமழை உறுதி
டிச 8,9,10 தரைக்காற்றுடன்
அதீத மழை எச்சரிக்கை
2022 டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கையின் படி டிசம்பர் 8 9 10 MANDOUS மாண்டஸ் புயல் தீவிரத் தன்மை, மழைப்பொழிவு எப்படி இருக்கும். போன்றவற்றிற்கு கீழே உள்ள ஆடியோ அறிக்கையை பார்த்து பயன் பெறவும்.

வணக்கம் செல்வகுமார் பேசுறேன். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் நான்கு, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும். இன்று, மன்னார் வளைகுடா மற்றும், அந்தமான் கடற்பகுதியில், நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய, இருவேறு காற்று சுழற்சிகளை, இணைப்பு ஏற்படுத்திக் கொண்டு, தமிழகத்தில் கடற்காற்றை, நுழையச் செய்து, தரை வெப்பத்தின் காரணமாக, மழைப்பொழிவு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், நல்ல மழைப்பொழிவைக் கொடுக்கும். தற்பொழுது, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள்ல, கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய மழை, புதுச்சேரியில், கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய மழை, இன்றைக்கு, மதியம், மாலையிலே, காலைக்கு பிறகு, பரவலான மழை பொழிவை கொடுக்கும், டெல்டா மாவட்டங்கள் உட்பட. குறைந்தபட்சம் உயிர் கொடுக்கும் முதல், கனமழை வரைக்கும் கிடைக்கும். ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு. வட கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்களுக்கு, இன்று இரவு நிறைவடையும். தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு, நாளை நிறைவடையும் நாளை மறுதினம், செவ்வாய்கிழமை, புதன்கிழமை, இரண்டு நாள் இடைவெளி, டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரைக்கும், நாளைக்கே, பிற்பகலுக்கு பிறகு, இடைவெளிதான். இரண்டரை நாள், இடைவெளிக்கு பிறகு, அடுத்து வருகிறது, Andaman பகுதியிலிருந்து, தீவிர நிகழ்வு. கடலில் இருந்து கொண்டு, தரை காற்றை ஈர்த்து, அதிக மழைப்பொழிவை கொடுக்கும் நிகழ்வு, அது, விரிவான அறிக்கை பார்த்து,பயன்பெறுக. நன்றி

சென்னை
இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்பு.

திருவள்ளூர்
இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை பொழிய வாய்ப்பு.

காஞ்சிபுரம்
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை முதல் சற்று கன மழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு.

செங்கல்பட்டு
இன்று 2022 டிசம்பர் 4 காலை முதல் இரவு வரை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழிய வாய்ப்பு.

ராணிப்பேட்டை
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு.

வேலூர்

திருப்பத்தூர்
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் லேசான மழை முதல் மிதமான மழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு.

திருவண்ணாமலை

இன்று 2022 டிசம்பர் 4 காலை முதல் இரவு வரை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழிய வாய்ப்பு

அரியலூர்
இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவில் மிதமான மழை முதல் கனமழை வரை ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

பெரம்பலூர்

இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவில் மிதமான மழை முதல் கனமழை வரை ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

கடலூர்
இன்று 2022 டிசம்பர் 4 மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

கள்ளக்குறிச்சி
இன்று 2022 டிசம்பர் 4 மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

விழுப்புரம்
இன்று 2022 டிசம்பர் 4 மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

புதுச்சேரி
இன்று 2022 டிசம்பர் 4 மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

தஞ்சாவூர்
இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவு அதிகாலை நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும். டிசம்பர் 5 காலை நனைக்கும் மழைக்கு வாய்ப்பு.

திருவாரூர்
இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவு அதிகாலை நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும். டிசம்பர் 5 காலை நனைக்கும் மழைக்கு வாய்ப்பு

நாகப்பட்டினம்

மயிலாடுதுறை

காரைக்கால்

கிருஷ்ணகிரி
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் லேசான மழை முதல் மிதமான மழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு.

தர்மபுரி

சேலம்

நாமக்கல்
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் லேசான மழை முதல் மிதமான மழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு. ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. டிசம்பர் 5 அதிகாலை காலை நேரங்களில் லேசான மழை பொழியும்.

திருப்பூர்

கோயம்புத்தூர்

ஈரோடு

நீலகிரி

திருச்சி

திண்டுக்கல்

கரூர்

புதுக்கோட்டை

இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை முதல் சற்றுகனமழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு. ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. டிசம்பர் 5 அதிகாலை காலை நேரங்களில் லேசான மழை பொழியும்.

மதுரை
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை முதல் சற்றுகனமழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு. ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. டிசம்பர் 5 லேசான மழை பொழியும்.

தேனி
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை முதல் சற்றுகனமழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு. ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. டிசம்பர் 5 லேசானது முதல் மிதமான மழை பொழியும்.

விருதுநகர்

சிவகங்கை

இராமநாதபுரம்

தூத்துக்குடி

திருநெல்வேலி
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை முதல் சற்றுகனமழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு. ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. டிசம்பர் 5 லேசானது முதல் மிதமான மழை வரை பொழியும்.

தென்காசி

கன்னியாகுமரி

டிசம்பர் 6 அதிகாலை மேற்கு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு.

மீனவர்களுக்கான வானிலை அறிக்கை

இன்று 2022 டிசம்பர் 4 கடலில் எந்த அச்சுறுத்தலும் இல்லை அச்சமின்றி மீன் பிடிக்கலாம். எடை குறைந்த படகுகளுக்கு மட்டும் வடகிழக்கு கிழக்கு காற்று சற்று சவாலாக இருக்கலாம். டிசம்பர் 5 அந்தமான் கடற்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். டிசம்பர் 6 முதல் கடலுக்குள் இறங்க வேண்டாம். டிசம்பர் 7 8 9 10 தேதிகளில் படகுகளை பாதுகாப்பாக கரையோரத்தில் ஒன்றோடு ஒன்று மோதாதவாறு கட்டி வைக்கவும். கடலில் கடுங்காற்று டிசம்பர் 7 8 9 தேதிகளில் இருக்கும் கண்டிப்பாக கடல் கடும் சீற்றமாக இருக்கும் மிகுந்த எச்சரிக்கை தேவை.

இலங்கைக்கான வானிலை அறிக்கை

இன்று 2022 டிசம்பர் 4 5 இரு தினங்களும் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழைப்பொழிவு இருக்கும். டிசம்பர் 6 இடைவெளி. டிசம்பர் 7 8 ஆகிய தேதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதீத மழைப்பொழிவு தெரிகிறது தரைக்காற்றும் வலுவாக இருக்கலாம் 

elvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog