அக் 21,22 கன,மிககனமழை. அக் 23,24 வானிலை எப்படி? தீபாவளிக்கும் இடைவெளி எப்படி?
Author -
vayalum vaanamum
21 October
0
அக் 21,22 கன,மிககனமழை.அக் 23,24 வானிலை எப்படி? அறுவடைக்கு தீபாவளிக்கும் இடைவெளி எப்படி?
2022 அக்டோபர் 21 வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவரம் வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் கொடிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அதேபோல இலங்கைக்கும்தமிழகத்திற்கும் சற்று அப்பால் நீடித்துக்கொண்டிருக்கும் காற்று சுழற்சியுடன் இணைந்த சுழற்சி காரணமாகத்தமிழகத்தில்வடமேற்குதிசையில் இருந்து மேகம் வந்து தமிழகத்தில் மழை பெய்யக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது கடலோரமாவட்டங்களிலும் மழை தொடங்கிவிட்டது. நேற்று நள்ளிரவு நேற்று இரவெல்லாம் இன்றைக்கு அதிகாலை வரைக்கும் உள் மாவட்டங்களில் விடிய விடிய வெளுத்து வாங்கியது. மழை, தென்மாவட்டங்கள்மேற்குமாவட்டங்களில்கனமழைபொழிந்தது. இன்று பகல் பொறுத்தவரைக்கும்கடலோரமாவட்டங்களில் அதிகாலை தொடங்கி இருக்கக்கூடிய மழை படிப்படியாக காலையில் கூடும் .மதியத்திற்கு மேல் அனைத்து மாவட்டங்களிலும்விட்டுவிட்டு மழை இருந்து கொண்டிருக்கும் மாலை இரவு நள்ளிரவு நேற்று போல் இன்று. கனமழை காத்திருக்கிறது. நாளை மதியம் வரைக்கும் இப்படிப்பட்ட மழை பொழிவு இருந்து கொண்டுதான் இருக்கும். நாளை மதியத்திற்கு பிறகு இடைவெளி கிடைக்கும் தீபாவளி முதல் நாள் தீபாவளி அன்றும் இடைவெளி கிடைக்கும். கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் கோடி மாவட்டத்தை மட்டும் தீபாவளிக்கு முதல் நாள் மழை இருக்கும்.விரிவான அறிக்கையைபார்த்து பயன்பெறுக.
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform