அக்21,22 கனமழை எங்கே? அக் 23,24,25 மழை எங்கே?அக்26,27,28 இடைவெளி எப்படி? அக் 29 மேல் தீவிரம் எப்படி?
2022 அக்டோபர் 21 வெள்ளி கிழமை,இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொலைவில் இருக்கிற காரணத்துனால தமிழகத்தில் வடகிழக்கு பருவ காற்று வலுவாக நுழயவில்லை . ஆனால் நாளை நெருங்கி வந்து வடகிழக்கு பருவ காற்று வலுவாக கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை நாளை உறுதியாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை டெல்டா மாவட்டங்கள் வட கடலோர தொடங்கிய மழை உள்மாவட்ட கலையும் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு சென்று வருத்தமடையை கொடுத்து வருகிறது. இது அதிகாலை வரை நீடிக்கும். நாளை அதிகாலை கடலோர மாவட்டங்களையும், வட கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை பொழிவை தொடங்கி நாளை காலை தமிழகத்துல பரவி மதியம் மாலை இரவில் மழை கொடுக்கும் நாளை மறுதினம் 23 ஆம் தேதி காலை வரைக்கும் இந்த சுற்றின் மழைபொழிவு இருக்கிறது ஆனால், தென் மாவட்டங்களுக்கு கரை கடக்கக்கூடிய இந்த புயல் கரையை கடக்க 25 ந்தேதி வரைக்கும் ஆங்காங்கே ஆங்காங்கே இருக்கும். ஆனால் 23 இது வரைக்கும் பரவலான மழை பொழிவு 23 க்கு பிறகு ஆங்காங்கே தென் மாவட்டங்களில் இருக்கும் அடுத்த மழைப்பொழிவு ப்பொழுது இடைவெளி எப்பொழுது விரிவான அறிக்கை கேட்டு பயன்பெறுக.

