அடுத்தடுத்து மழை தரும் தாழ்வு அமைவுகள்.அறுவடைக்கு இடைவெளி எப்போது?
2022 அக்டோபர் 31 திங்கட்கிழமை அதிகாலை நிலவர பதிவு. கடலுடன் இணைந்த காற்று சுழற்சி அதாவது காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்குவதில் சற்று போராட்டம் குளிரலை மற்றும் வடகிழக்கு உயிரிழத்த காற்றாலை காரணமாக இது படிப்படியாக வெயில் வந்ததும் வெப்பம் உயர்ந்ததும் தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்கி விடும். கண்டிப்பாக காலைக்குப்பின் மழையும் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை பொழிவு தொடங்கிவிடும். மாலை நள்ளிரவு நாளையெல்லாம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் முன்னேறி விடும். கண்டிப்பாக 2 ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கன மழை ௩ ஆம் தேதியோ இந்த நிகழ்வு 3தேதி அரபிக் கடலுக்கு சென்ற பிறகு அடுத்த நிகழ்வு 3 ந்தேதி தமிழக கரையோரம் அமைந்து அடுத்த நிகழ்வால் 6 தேதி வரை மழைப்பொழிவு பிறகு 7,8 காற்று சுழற்சி காரணமாக ஆங்காங்கே ஆங்காங்கே மழைப்பொழிவு இருந்து கொண்டிருக்கும் 8 தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி 9,10 தேதிகளில் தீவிரமடைந்து. 12 தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 13 ந்தேதி வட கடலோரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதாவது சென்னை நெல்லூர் இடையே ஒரு வலுவான நிகழ்வாக கரையை கடக்கும் விளக்க அறிக்கையை பார்த்து பயன்பபெறுக.
