இந்த நிகழ்வால் பரவலாகும் மழை.அடுத்த நிகழ்வால்மிக கனமழை எச்சரிக்கை எங்கெங்கே?
நவ 2,3 கனமழைநவ 4,5,6,7 மிக கனமழைநவ 8,9 ஆங்காங்கே மழைநவ 10,11,12,13 தீவிரம்
2022 நவம்பர் 2 அதிகாலை பதிவு. காற்று சுழற்சி வட இலங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களை ஒட்டி நீடித்துக்கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்கள் தற்போது குறைந்த அழுத்தப் பகுதியாக இருக்கிறது. அதாவது இந்த இந்த குறைந்த அழுத்த பகுதிக்கு வெளில தான் மழை இருக்கும். ஆகவே இன்றைய மழைப்பொழிவு தென் மாவட்டங்களையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் மழை பொழிவு. பரவலாகவும், வட மாவட்டங்களில் மழை பெய்யும் தீவிரம் குறைந்து மழைப்பொழிவு நீடித்து கொண்டிருக்கும்.அடுத்த நிகழ்வு இந்த நிகழ்வு மேற்கில் நகர்ந்து நாளை அரபிக் கடலை அடைய இருக்கிற நிலையில்ல மூன்றாம் தேதி அடுத்த நிகழ்வு தமிழகம் நெருங்க இருக்கிறது. டெல்டா மாவட்டங்களை 4ம் தேதி 4,5,6 தேதிகளில் டெல்டா மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் கன மிக கன மழையை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது. அதாவது பாக் ஜலசந்தி மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் வழியாக அரபிக் கடலை அடைய இருக்கின்ற காரணத்தினால்.3ம் தேதி அடுத்த நிகழ்வு 456 தேதிகளில் நிறைய மழைப்பொழிவை கொடுக்க இருக்கிறது. ஆகையினால் அறுவடை விவசாயிகள் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் இன்றைக்கு கிடைக்கின்ற சிறு இடைவெளியை அடுத்த மழை இடைவெளி 7,8,9 தேதிகளில் விரிவான அறிக்கை பார்த்து பயன்பெறுக.