இன்று கனமழை எங்கே? வரும் நாள்கள் எப்படி? அடுத்த தீவிர நிகழ்வால் மழை எங்கே? எப்படி?

0

இன்று கனமழை எங்கே?வரும் நாள்கள் எப்படி?
அடுத்த தீவிர நிகழ்வால் மழை எங்கே? எப்படி?

வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் பதிமூன்று, செவ்வாய்கிழமை, இரவு ஏழு மணி, ஒரு நிமிட ஆய்வு அறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும்.
 நேற்றைக்கு பல மாவட்டங்கள்ல, கனமழை பொழிந்திருந்த நிலையில, இன்று காலை அறிக்கையின்படியே, சரியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தெற்கே, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வடக்கே, இடைப்பட்ட விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், மற்றும் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள், தற்பொழுது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதாவது திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள்ல மழை பொழிகிறது. பரவலான மழைப்பிடிப்பு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர், கடலூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் நல்ல மழைப்பொழிவை கொடுத்து வருகிறது. 
மேலும், இந்த மழைப்பொழிவானது, நள்ளிரவு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள்ல கொடுத்து, சற்று நாளை காலை இடைவெளி கொடுத்தாலும், மீண்டும், நாளை, மாலை, தமிழகத்துல பெரும்பாலான இடங்கள்ல, நாளைக்கு மழை வாய்ப்பு இல்லை இடங்கள்ல மழைக்கு தூறலோ, மழைக்கும் அடைக்க வாய்ப்பு இருக்கிறது. நாளை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ஒரு மழைப்பொழிவை கொடுத்து, நாளைய இந்த சுற்றின் மழைப்பொழிவு விலகும். அடுத்த சுற்றின் மழைப்பொழிவு, பதினெட்டாம் தேதியிலிருந்து, தீவிர நிகழ்வால், விரிவான அறிக்கையை பார்த்து பயன்பெறுக




Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform





Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog