இன்றும் மழை.உங்களுக்கு எப்படி?அடுத்த வருவது தீவிரம் எப்படி?
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் பதிமூன்று, செவ்வாய்கிழமை, அதிகாலை நான்கு மணி நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும்.
வங்கக் கடலில் இருந்து, மாமல்லபுரம் கரை கடந்து, உள்ளே சென்று, சேரடைந்து, மீண்டும் மேற்கு நோக்கி நகர்ந்து, அரபிக்கடலில் நேற்று அதிகாலை, காலை நேரத்துல, மங்களூருக்கும், கோழிக்கோட்டுக்கும் இடைப்பட்ட வடக்கு கேரளாவுக்கு, தெற்கு கர்நாடகாவுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் இறங்கிய காற்றழுத்த காற்று சுழற்சியானது, தற்பொழுது தாழ்வு பகுதியாக இருக்கிறது. இதன் காரணமாக, மேற்கு காற்று, தென் மாவட்டங்களினுடைய, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு காற்று, தமிழகத்தில் நுழைய, ராமநாதபுரம் மாவட்டம் தொடங்கி, செங்கல்பட்டு மாவட்டம் வரைக்கும் உள்ள, இடைப்பட்ட அனைத்து கடலோர மாவட்டங்களிலும், மதுரைக்கு வடக்கே, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டம் வரைக்கும் இடைப்பட்ட, ஆந்திர எல்லையோரம் வரைக்கும் உள்ள, உள் மாவட்டங்களுக்கும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டத்தில், தேனியில் இருந்து, கிழக்கு தொடர்ச்சி மலை மாவட்டமாம், கிருஷ்ணகிரி வரைக்கும், பெங்களூர் வரைக்கும், இடைப்பட்ட இந்த மாவட்டங்களுக்கு, இன்றைக்கு ஒரு நாள் மழைப்பொழிவு கிடைக்கும். வரக்கூடிய நாட்கள்ல, நாளையில இருந்து இடைவெளி, அடுத்த தீவிர நிகழ்வு, பதினேழாம் தேதி அல்லது பதினெட்டாம் தேதியில இருந்து, மழை பொழிவை கொடுக்கும். இணைந்திருங்கள் வானிலை அறிக்கையுடன்
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
