தாழ்வு கரை அருகே டிச 19 முதல் 31 முடியகாத்திருந்து கனமழை.
இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் பதினேழு, சனிக்கிழமை மாலை ஐந்து மணிவரை ஒரு நிமிடம் ஆய்வறிக்கை.
தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் சுமத்ரா தீவு, நிலநடுக்கோட்டை இந்திய பெருங்கடல் இடைப்பட்ட பகுதியில உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. வரக்கூடிய பத்தொன்பதாம் தேதி, திங்கட்கிழமை, தமிழக கடலோர மாவட்டங்கள்ல மழைப்பொழிவு தொடக்கம் மாலையே டெல்டா மாவட்டங்கள் உள்பகுதி என்று, செவ்வாய்கிழமை, டிசம்பர் இருபதாம் தேதியிலிருந்து, மேலும், மழைப்பொழிவு பரவலாகி, இருபத்தி மூன்றாம் தேதி, வெள்ளிக்கிழமை வரைக்கும், மழைப்பொழிவை, அனைத்து மாவட்டங்களுக்கும் கொடுக்கும் அன்றே, அதே நிகழ்வு, சற்று விலகி, அடுத்த நிகழ்வோட இணைந்து, மீண்டும், இருபத்தி ஆறாம் தேதி, நெருங்கி வந்து, January, ஒன்றாம் தேதி வரைக்கும், கன மிக கனமழை கொடுப்பதற்கு, வாய்ப்பு இருக்கிறது. ஒரே நிகழ்வு, கரையோரமாக நீடித்து நின்று, நல்ல மழைப்பொழிவை, ஜனவரி ஒன்று வரை கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிகழ்வுக்கு பிறகும், பொங்கலுக்கு முன் ஒரு நிகழ்வும், பொங்கலுக்கு பின் ஒரு நிகழ்வு இருக்கிறது. மழைப்பொழிவு இருக்கிறது. நாளை மறுதினத்திலிருந்து அதை எதிர்பார்க்கலாம். விரிவான அறிக்கையை பார்த்து பயன்பெறுக
