மெல்ல வரும் தாழ்வு டிச 19 முதல் 31 முடிய கரையோரம் காத்திருக்கும். கனமழை எப்பொழுது?
இரண்டாயிரத்தி இருபத்தி ரெண்டு, டிசம்பர் பதினெட்டு, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை நிலவரம்.
வங்கக்கடலில் இலங்கைக்கும், அந்தமானுக்கும் இடைப்பட்ட பகுதியில, காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இருந்தாலும், அது நன்கு அமைந்த, காற்றழுத்த தாழ்வு பகுதியாக, ஒரு தீவிர தாழ்வு பகுதியாக இல்லை. காரணம் என்னன்னா, வட துருவ குளிரலை, தமிழகத்தின் தமிழகம் மற்றும் இலங்கை கொண்டிருக்கக்கூடிய அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வரை வந்து, பிறகு தென் துருவம் பகுதியை நோக்கி செல்கிறது. தென் துருவம் வெப்பக்காற்றை வடக்கே அனுப்பு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில, வட துருவ குளிரலை தெற்கு நோக்கி பயணிக்கிறது. இருந்த போதிலும், மழைப்பொழிவு நாளையில் இருந்து தொடங்கும்.
பாதிக்கும் மழை ஏதுமல்ல. ஆங்காங்கே ஆங்காங்கே வெப்பம் வெப்பம் உயரக்கூடிய இடத்துல, நல்ல பள்ளிப்பை கொடுக்கும். கடலோர மாவட்டங்கள்ல, கனமழை பொடிப்பை கொடுக்கும். ஆனால், தொடர்ந்து பெய்து கொண்டேவும் இருக்காது. இடைவிடாத மழைப்பொழிவும் அல்ல. கடலோர மாவட்டங்கள்ல, நல்ல மழையும் கொடுக்கும். உள்ளே ஆங்காங்கே, ஆங்காங்கே நல்ல மழை பொழிவை கொடுக்கும் வரக்கூடிய இருபத்தி நான்காம் தேதி வரைக்கும், தமிழகத்துல மழைப்பொழிவு இருக்கு. அதற்கப்புறம், இந்த நிகழ்வு விலகிப் போகாது. அடுத்த நிகழ்வோட இணைந்து, வரக்கூடிய, மாத இறுதி நாட்கள்ல, மீண்டும் வந்து, தென் தமிழகம், இலங்கை வழியாக கரை கடந்து, அரபிக்கடல் போகும். அப்பொழுது, சிறப்பான மழை இருக்கு. விரிவான அறிக்கையை பார்த்து, பயன்பெறுங்க
