குமரிக்கடல் நோக்கி குறைந்தழுத்த பகுதி.கனமழை எங்கெங்கு?
வணக்கம். செல்வகுமாரின் இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் இருபத்தி ஆறு, திங்கட்கிழமை, அதிகாலை நிலவரம், ஒரு நிமிடம் ஆய்வறிக்கை.
நேற்று, இலங்கை தரை மீது நீடித்துக் கொண்டிருந்த, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை தரைவிட்டு, மன்னார் வளைகுடாவின் தெற்கு பகுதி, குமரி கடல் பகுதியை நோக்கி, நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது, முழுமையாக இறங்கவில்லை கண்டிப்பாக அது இறங்கி, அரபிக் கடலை நோக்கி நகரத் தொடங்கும். இதன் காரணமாக, சற்று தீவிரமடையும். இருந்த போதிலும், வெப்ப நீராவி, போய் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இருந்தாலும், கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதை வைத்து, தென் மாவட்டங்களிலே, நல்ல மழைப் பொழிவை விட்டுவிட்டு, குறைந்த இடைவெளி விடும் நின்ற மழைப்பொழிவு, தென் மாவட்டங்கள்ல இருக்கும். ராமநாதபுரம், சிவகங்கை தெற்கே. ராமநாதபுரம், சிவகங்கை வடக்கே உள்ள, கடலூருக்கும் இடைப்பட்ட, டெல்டா மாவட்டங்கள், மற்றும், உள் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் எல்லாம், மழைப்பொழிவு, விட்டு விட்டு, மழைப்பொழிவு இருக்கும். மதியத்துல, கூடுதல் மழைப்பொழிவு இருக்கும். காலைக்கு பிறகு, மழைப்பொழிவு தொடங்கும் கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள்ல, வெப்ப சலனமழை போல, ஆங்காங்கே, ஆங்காங்கே, நீடித்து நின்று, பெய்யும்.
ஆனால், ஒதுக்கி, ஒதுக்கி, ஒரு சில இடங்கள்ல, பெய்யும். நாளையும், மழைப்பொழிவு இருக்கிறது. இன்றைய மழையில், பாதியாகும். தொடர்ந்து, இணைந்திருக்க, விரிவான அறிக்கை, பார்க்க
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details on Agriculture helping platform
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details on Agriculture helping platform
