இன்று கனமழை எங்கே?வரும் நாள்கள் எப்படி?
இரண்டாயிரத்தி இருபத்தி ரெண்டு, டிசம்பர் இருபத்தி ஏழு, செவ்வாய்கிழமை, அதிகாலை நான்கு மணி , ஒரு நிமிடம் அறிக்கை.
குமரி கடலின் தெற்கு பகுதியிலே நீடித்துக் கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, லட்சத்தீவு, மாலத்தீவு, இடைப்பட்ட பகுதியில, தென்கிழக்கு, அரபிக்கடல் பகுதிக்கு நகர்ந்தது. குமரிக்கடல், அரபிக்கடல் இணையும் இடத்திலே, நீடித்துக் கொண்டிருக்கிற காரணத்தினால மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள்ல நல்ல மழை பொழிந்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்கள்ல நல்ல மழை பொழிவு கொடுத்து வருகிறது. தென் மாவட்டங்கள்லயும் ஆங்காங்கே, ஆங்காங்கே மழைப்பொழிவு கொடுத்து வருது. வட மாவட்டங்கள்லயும், ஒரு சில இடங்கள்ல மழைப்பொழிவு காணப்பட்டது. இன்றைக்கும் அது போல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள்ல, கூடுதல் மழைப்பொழிவு இருக்கும் விட்டு, விட்டு, விட்டு, விட்டு, மழை இருக்கும். தென் மாவட்டங்கள்லயும், வெயில் வந்த பிறகு, வெப்பம் உயர்ந்த பிறகு, மழைப்பொழிவு பரப்பக்கூடும். இன்றைக்கும், நாளைக்கும், தென் மாவட்டங்கள்ல, மேற்கு தொடர்ச்சி மலை பொழியும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்ல, மழை இருக்கிறது. டெல்டா மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி, மேற்கு உள் மாவட்டங்கள், வடக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் எல்லாம், இன்றைக்கும் வெயில் உயர்ந்த பிறகு, மாலை இரவு மழை இருக்கிறது.
நாளைக்கு, ஒரு சில இடங்கள்ல, மழை இருக்கு. இருபத்து ஒன்பதிலிருந்து இடைவெளி. அடுத்த நிகழ்வு, எட்டாம் தேதி, அது ஆய்வில் இருக்கிறது. தொடர்ந்து வானிலை அறிக்கையில், இணைந்திருக்க
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details on Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2Twitter : https://twitter.com/vayalumTelegram: https://t.me/vayalumvanamumWebsite: https://vayalumvaanamun.in
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details on Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
