வரும் சுழற்சி இலங்கை வரும்-வரும் நாள்கள் வானிலை எப்படி?

0

வரும் சுழற்சி இலங்கை வரும்.
வரும் நாள்கள் வானிலை எப்படி?

வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி ரெண்டு, டிசம்பர் இருபத்தி ஒன்பது, வியாழக்கிழமை அதிகாலை நிலவர ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வெளிநிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கப்போறோம்.
குமரி கடல் கடந்து, மாலத்தீவு லட்சத்து பகுதியை நோக்கி நகர்ந்த காற்று சுழற்சி, மேலும், மேற்கு நோக்கி நகர்ந்து, நிலநடுக்கோட்டை, இந்திய பெருங்கடல்ல, மாலத்தீவிற்கு மேற்கே நகர்ந்து கொண்டிருக்கிறது. இது வடகிழக்கு, கிழக்கு, குளிர் மட்டுமே இருக்கிறது. மழைக்கு வாய்ப்பு இல்லை. வரக்கூடிய ஐந்தாம் தேதி வரைக்கும், தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இல்லை. பனிப்பொழிவு மட்டுமே. பகலில், மேகம் உருவாகலாம். மழைக்கு வாய்ப்பில்ல. ஆறாம் தேதியிலிருந்து, புதிய காற்று சுழற்சி, இலங்கையை நெருங்கும். இதன் காரணமாக, இலங்கையில, நனைக்கும் அடி, லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கு, ஆறாம் தேதிக்கு மேல மாவட்ட கரையோரம் மற்றும் தென் கரையோரத்துல குழப்பமான வானிலை மேகம் சூழும். ஊரடங்குல ஆறாம் தேதிக்கு மேல தூறலாம். எட்டாம் தேதில இருந்து பதினாலாம் தேதிக்குள்ள இலங்கையில மிதமான மழைப்பொழிவு இருக்கிறது. கண்டிப்பாக மிதமான மழைப்பொழிவு, கல்முனை உள்ளிட்ட தென்கிழக்கு பகுதிக்கு வடமுனைக்கு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவ்வப்பொழுது எட்டிப்பிடித்து லேசான மிதமான மழையை எட்டாம் தேதிக்கு மேல் பெய்யலாம் அந்த நேரத்துல, டெல்டா மாவட்டங்கள்லயும், கடலோர பகுதிகள்லயும், தென் கடலோர பகுதிகளிலும், நனைக்கும் அளவு லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கு.
பொங்கலுக்கு முன் மழை இருக்கு, பாதிக்கும் மழை அல்ல. இலங்கைக்கு கூடுதல் மழை இருக்கு. இணைந்திருக்க வானிலை அறிக்கையுடன்



Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog