செயலிழந்தது மீண்டும் தீவிரமாகும்.அடுத்த நிகழ்வும் ஆயத்தம்.மழை எப்படி?
வணக்கம். செல்வகுமாரின், இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் பதினொன்று, ஞாயிற்றுக்கிழமை, இரவு ஏழு மணி நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும்.
வங்கக் கடலில் இருந்து கரையேறிய, மாண்டோஸ் புயலின் செயலிழந்த பகுதி, தற்பொழுது காற்று சுழற்சியாகவும், செயலிழந்து விட்டது. தற்பொழுது, கர்நாடக எல்லையோர, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக எல்லையோர பகுதியில நீடித்துக் கொண்டிருக்கிறது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து, நாளை அரபிக்கடலில் இறங்கி இருக்கிறது. அரபிக்கடலில் இருந்தும் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாகி, விலகி செல்ல இருக்கிறது. லட்சத்தீவு மற்றும் சோமாலியா பகுதியை நோக்கி. பதிமூன்றாம் தேதி மிகவும் விலகி சென்று, கிழக்கு ஈர்த்து, பன்னிரண்டு, பதிமூன்று, பதினான்கு தேதிகள்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், வெப்ப சலன இடிமழை போல, ஆங்காங்கே, ஆங்காங்கே, ஒதுக்கி, ஒதுக்கி, மழை பொழிவை கொடுக்கும். இன்று கூட, மன்னார்குடியிலே, ஏழு centimetre, மழை பொழிந்திருக்கிறது. இன்னும், பல பகுதிகள்ல, மழை பொழிந்திருக்கிறது. நிறைய இடங்கள்ல, மழை பொழிந்திருக்கிறது விரிவான அறிக்கையில் வழங்கப்பட்டிருக்கிறது. வரக்கூடிய பதினான்காம் தேதி மழைக்கு, இப்ப பதினான்காம் தேதி வரை, ஆங்காங்கே கொடுக்கும் மழைக்கு பிறகு, பதினாலு, பதினைந்து, பதினாறு இடைவெளி கொடுத்து, பதினான்குக்கு பிறகு, இடைவெளி கொடுத்து, பதினைந்து பதினாறுல, பதினேழுல இருந்து, மழைப்பொழிவு தீவிரமடையும். இணைந்திருக்க, விரிவான அறிக்கையுடன், நன்றி
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
