மீண்டும் தீவிரமாகும் மான்டோஸ் பகுதி.அடுத்த நிகழ்வும் ஆயத்தம்.மழை எப்படி?
வணக்கம். செல்வகுமாரின் ஒரு நிமிட ஆய்வு அறிக்கை, இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் பதினொன்று, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை நிலவரம்.
வங்கக் கடலில் இருந்து, மாமல்லபுரம் அருகே, கரை கடந்து, தற்பொழுது, செயலிழந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தின், வடக்கு பகுதியில், நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, கோவா, கர்நாடகாவின் கடலோர பகுதிகள், கேரளா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்ல, மழை பொழிந்து வருகிறது. இந்த மழைப்பொழிவானது, தமிழகத்தில், இன்றைக்கு காலைக்கு பிறகு, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மாவட்டங்கள், மத்திய உள் மாவட்டங்கள் என்று, அனைத்து மாவட்டங்களிலும், ஆங்காங்கே, ஆங்காங்கே ஒதுக்கி, ஒதுக்கி, வெயிலுக்கிடையே, மழைப்பொழிவையும் கொடுக்கும். கிழக்கு காற்று, இருப்பதன் காரணமாக, நாளையிலிருந்து, வரக்கூடிய, மூன்று நாட்களுக்கு, அதாவது, பனிரெண்டு, பதிமூன்று, பதினான்கு தேதிகள்லயும், ஆங்காங்கே, ஆங்காங்கே, மழைப்பொழிவு கொடுக்கும் தேதி, பிற்பகல், பதினைந்தாம் தேதி, பதினாறாம் தேதி இடைவெளி.
பதினாறு பிற்பகலிலிருந்து, அடுத்த நிகழ்வு, வட இலங்கை, இலங்கை வந்து. அடுத்த சுற்றில், மழைப்பொழிவை, வரக்கூடிய, இருபத்தி இரண்டாம் தேதிக்கு பிறகு, கொடுக்கும். பிறகு, பொங்கல் வரை, மழை இருக்கிறது. இணைந்திருங்கள்.
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
