மாண்டஸ் புயல் அடுத்து மேலும் நிகழ்வுகள் மழை ஜனவரி முடிய
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் ஏழு, புதன்கிழமை, அதிகாலை நிலவரம், ஒரு நிமிட அறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும்.
வங்கக் கடலில் உருவாகியிருந்த, காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இன்று, மதியத்துல, அது புயலாக உருவெடுக்கும் நாளை, தீவிர புயலாக கூட மாறலாம். கண்டிப்பா, புயல் என்ற பெயரிலே, தமிழக கடற்கரையை, நாளை நெருங்கி வரும். நாளை, அதிகாலை கடலோர மாவட்டங்கள்ல, லேசான காற்றுடன், லேசான மழைப்பொழிவை தொடக்கி, நாளை காலைக்கு பிறகு, மிதமான மழையாக மாறி, தரைக்காற்று, சற்று வலுவாக, கடலை நோக்கி, புயலை நோக்கி, புயல் இழுப்பதன் காரணமாக, புயலுக்குள் செல்லும் காற்று மட்டும், தரையிலிருந்து செல்ல, மழைப்பொழிவு, நாளை முழுவதும் கொடுத்துக் கொண்டிருக்கும். நாளையிலிருந்து வரக்கூடிய, பத்தாம் தேதி கரை கடக்கும் வரைக்கும், கரையை நெருங்கி, செயலிழந்து கரை கடக்கும் வரைக்கும், மழைப்பொழிவை கொடுத்துக் கொண்டிருக்கும். அது, அது, செங்கல்பட்டு மாவட்டம் அருகே, சென்றுதான், செயல் இழக்கும். இரண்டு நாட்களுக்கும், மழைப்பொழிவு, தமிழகத்தின், அனைத்து மாவட்டங்களுக்கும். இது, மேற்கு நோக்கி, நகர்ந்து, அரபிக்கடல் போயும், கிழக்கு காற்று இருக்கும். அடுத்த நிகழ்வு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு. அடுத்தடுத்த நிகழ்வினால், மழைப்பொழிவு இருக்கிறது. விரிவான அறிக்கை, பார்க்க
மீனவர்களுக்கான வானிலை அறிக்கை
இன்று டிசம்பர் 7 முதல் கண்டிப்பாக கடலில் இறங்க வேண்டாம். டிசம்பர் 7 8 9 தேதிகளில் கடல் நீர் பரப்பில் கடுங்காற்று இருக்கும் என்பதால் படகுகளை பாதுகாப்பாக கரையோரமாக கட்டி வைக்கவும். கடல் சீற்றம் அதனால் கடல் அரிப்பு ,மேற்கு , வடமேற்கு, வடக்கு திசையில் கடல் நோக்கிய காற்று இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்.
இலங்கைக்கான வானிலை அறிக்கை
அடுத்தடுத்த தீவிர நிகழ்வுகளால் டிசம்பர் 7 முதல் 22 வரை இருக்கும். டிசம்பர் 7 8 தேதிகளில் வலுவான கடலை நோக்கிய தரைக்காற்று மற்றும் அதீத கன மழை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இருக்கும். டிசம்பர் 7 8 9 தேதிகளில் பரவலான மழை முதல் கனமழை வரை இருக்கும்.
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform