நவ 30 முடிய மழை எங்கே?டிச1,2,3,4 நிகழ்வு.டிச 7,8,9,10நிகழ்வு தீவிரம் எப்படி?
இரண்டாயிரத்தி இருபத்தி ரெண்டு, நவம்பர் இருபத்தி ஐந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவர ஒரு நிமிட ஆய்வறிக்கை, தமிழக தரமீதுன்னு எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய, காற்று சுழற்சி காரணமாக, தற்பொழுது திருச்சி மாவட்டம், துறையூருக்கும், பெரம்பலூருக்கும் இடைப்பட்ட பகுதியில, ஆங்காங்கே, ஆங்காங்கே மழைப்பொழிவு காணப்பட்டது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட இடைப்பட்ட பகுதியில, ஒரு சில இடங்கள்ல, மழைப்பொழிவு காணப்பட்டது. நேற்றைக்கு, வடவூர் மாவட்டங்கள்ல, பரவலாகவே, கூடுதல் இடங்கள்ல, ஆங்காங்கே மழைப்பொழிவு காணப்பட்டிருந்த நிலையில, இம்மாத இறுதி வரைக்கும், ஆங்காங்கே, ஆங்காங்கே மழைப்பொழிவு காணப்படும். உங்களுக்கு உறுதியாக மழை கிடைக்கும் என்று நம்ப வேண்டாம். ஆனால், அடிக்கடி, அருகருகே மழைப்பொழிவை கொடுக்கும். அதற்கு பிறகு, இந்த நிகழ்வுக்கு பிறகு, அது மியான்மர் சென்று, செயலிழந்து, தமிழகத்தை நோக்கி வரக்கூடிய, ஒரு காற்று சுழற்சி டிசம்பர் ரெண்டு, மூன்று, நான்கு தேதிகள்ல, லேசான மிதமான மழையும், ஓரிடங்கள்ல, சற்று கனமழையும் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. நான்காம் தேதி, டிசம்பர் நான்கு வரை, தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் வரை, மழை பொழிப்பு கொடுத்து விலகிய பிறகு, Malaysia மற்றும் Thailand பகுதிக்கு, காற்று பாதிப்பையோ, அல்லது வெள்ள பாதிப்பையோ கொடுத்துவிட்டு, நிகழ்வு Andaman பகுதிக்கு வரும். அந்த நிகழ்வானது, ஏழாம் தேதிக்கு மேல், தீவிரமடைந்து, தமிழகம் நெருங்கும். ஆனால், அது செயலிழந்து, மழை பொழிவை கொடுக்கும் நிகழ்வாக, தமிழகம் வரும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் வரை, மழை இருக்கிறது, இணைந்திருக்க.
ஒரு நிமிட அறிக்கை பார்க்க கிளிக் செய்யவும்
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
