வரும் நாள்கள் மழை எங்கே?
டிச1,2,3,4 நிகழ்வு. டிச 7,8,9,10நிகழ்வு
மழை எப்படி?
இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபத்தி ஐந்து. வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணி ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையை பார்க்கவும்.
அந்தமான் கடற்பகுதிக்கு வந்தது, புதிய காற்று சுழற்சி. கடலுடன் இணைந்த சுழற்சி. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாகி, Myanmar நோக்கி சென்று, பிறகு அங்கே, கடக்க முடியாமல், திசைமாறி, மிகவும் செயலிழந்து, மெலிந்த காற்று சுழற்சியாக, வரக்கூடிய December ரெண்டு, மூன்று, நான்கு தேதிகள்ல, தமிழகத்தை அடையும். அப்பொழுது, கடலோர மாவட்டங்கள்ல, மிதமான, லேசான மழைப்பொழிவை, செயலிழந்து, சுழற்சி கொடுக்கும் அதற்கு முன், தற்பொழுது இருக்கக்கூடிய காற்று சுழற்சி. அதாவது, Kerala கடலோரம் நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய, காற்று சுழற்சி, தமிழகத்தில் இருக்கக்கூடிய, கீழடுக்கு சுழற்சியையும், கொடுத்து வருகிறது. இதனால, வரக்கூடிய முப்பதாம் தேதி வரைக்கும், ஆங்காங்கே, ஆங்காங்கே, மழைப்பொழிவைக் கொடுக்கும். உறுதியாக, ஒரு இடத்தில, மழைப்பொழிவு கொடுக்க வேண்டும், என நம்ப வேண்டாம்.
ஆனால், ஆங்காங்கே, ஆங்காங்கே, மழைப்பொழிவைக் கொடுக்கும். This டிசம்பர் மாதம், ஏழாம் தேதியிலிருந்து வரக்கூடிய நிகழ்வுதான், வலுவான நிகழ்வா இருக்கும். December ஏழுக்கு மேல், ஒரு நிகழ்வும். December, பதினைந்துக்கு மேல், ஒரு நிகழ்வும், December இறுதியில், ஒரு நிகழ்வும், மழைப்பொழிவு, பொங்கல் வரை இருக்கிறது
ஒரு நிமிட அறிக்கை பார்க்க கிளிக் செய்யவும்
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
