நவ 30 வரை கீழடுக்கு சுழற்சி.டிச 2,3,4 காற்று சுழற்சி.டிச 8 to 12 தீவிர நிகழ்வு.மழை எப்படி?

0

நவ 30 வரை கீழடுக்கு சுழற்சி 
டிசம்பர்  2,3,4 காற்று சுழற்சி
                          டிசம்பர் 8 to 12 தீவிர நிகழ்வு
                         டிசம்பர் 15 to 22 தீவிர நிகழ்வு
மழை எப்படி?


வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபத்தி ஆறு, சனிக்கிழமை, அதிகாலை நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை.


 தமிழக தரைப்பகுதியில, கிழடுக்கு சுழற்சி நீடிக்கிறது. அரபி கடலோரத்தில், கேரள கடலோரம், அரபிக்கடலிலே, காற்று சுழற்சியோட மையம் நீடிக்கிறது. இது, தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மன்னார் வளைகுடா வரைக்கும், இந்த கீழ்அடுக்கு சுழற்சி நீடிப்பதன் காரணமாக, நேற்றைக்கு, கர்நாடக எல்லையோர பகுதிகள்ல, ஈரோடு மாவட்டத்திலும், மற்றும், சேலம் மாவட்டத்திலும், நீலகிரி மாவட்டத்திலும், பரவலாக, மழைப்பொழிவு காணப்பட்டது.
 இன்றைக்கும், ஆங்காங்கே, ஆங்காங்கே, மழைப்பொழிவு இருக்கும்.

 இம்மாதம், முப்பதாம் தேதி வரைக்கும், தமிழகத்தில, வட கடலோரம், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் என, அனைத்து மாவட்டங்களுக்கும், ஆங்காங்கே, ஆங்காங்கே ஒதுக்கி, ஒதுக்கி, மழை பொழிவை கொடுக்கும். மழைப்பொழிவு, முப்பதாம் தேதி வரை இருந்தாலும், ஒதுக்குதலும் இருக்கும், மழைப்பொழிவும் இருக்கும். 



இரண்டாம் தேதிக்கு மேல், வரக்கூடிய நிகழ்வானது, அதாவது, தற்பொழுது, Myanmar கரையோரம், செல்லக்கூடிய நிகழ்வு செயல் இழந்து  இரண்டு, மூன்று, நான்கு தேதிகள்ல டிசம்பர், மழைப்பொழிவை லேசாக, மிதமாக வந்து கொடுக்கும்.

 ஏழாம் தேதிக்கு பிறகு வரக்கூடிய நிகழ்வுகள், வலுவாக இருக்கும். நல்ல மழைப்பொழிவைத் தரும். Decemberல் மூன்று நிகழ்வுகள் இருக்கிறது. Januaryயில் இரண்டு நிகழ்வு, நல்ல மழை தரும், நம்பிக்கையுடன் இருங்கள்



Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform

Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in


Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog