மழை எப்போது? பருவ மழை மீண்டும் தீவிரம் எப்போது?
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபத்தி இரண்டு, அதிகாலை நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும்.
வங்கக் கடலில் உருவாகி, தமிழகம் நெருங்கி கொண்டிருக்கக்கூடிய, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை, குளிரலை சூழ்ந்து, தீவிரமடைய முடியாமல், மேக உற்பத்திக்கு சாதகமில்லாமல், குளிர் அலை சூழ்ந்து கொண்டிருக்கிறது கடல் வெப்பத்தால், அது தொடர்ந்து தீவிரமாக இருக்கிறதே தவிர, மேக உற்பத்தி தடையாக இருக்கிறது. தற்பொழுது, சென்னைக்கு கிழக்கே, நூற்று முப்பது கிலோமீட்டர் தொலைவு வரைக்கும், நெருங்கி வந்திருக்கிற நிலையில, குளிர் அலையை மட்டுமே கொடுக்கிறது வானிலை அமைப்பு, நாளை வரை தொடரும். நெருங்கி, ஐம்பது kilometre தொலைவிலே, நூறு kilometre தொலைவில் வந்தால் கூட, அது, Andhra பகுதியை நோக்கி, அதாவது, நெல்லூர் பகுதியை நோக்கி, சற்று போய்தான், செயலிழக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்த போதிலும், மழைப்பொழிவு என்பது, லேசான மிதமான மழைப்பொழிவாக இருக்குமே தவிர, அதிகபட்சமாக, பெரும்பாலும் குளிர், நனைக்கும்படியாகவே இருக்கும். இது, தரையேறி, மேற்கு நோக்கி, நகரும் பொழுது, தரை வெப்பத்தால், பகல் வெப்பம், உயரும்பொழுது, வரக்கூடிய, மாத இறுதி வரைக்கும், காற்று சுழற்சி, வெப்ப சலன மழை போல, கொடுக்குமே தவிர, பெரிய அளவிலே, மழை இருக்காது.
விரிவான அறிக்கை பார்த்து, பயன் பெருக
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
