தீவிரமடையும் பருவமழை.கன, மிககன மழை எங்கே?நவ 11 முதல் மேலும் தீவிரம்.
2022, நவம்பர் 1, அதிகாலை பதிவு. இலங்கை அருகே நிலை கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகம் நெருங்கியது. வட கடலோரம், மழை தீவிரமடைந்தது, டெல்டாவிலும் தீவிரமடைந்தது, வட கடலோரத்திலே சென்னை,வடசென்னையில அதிக மழை பொழிந்திருக்கிறது. அதாவது, மாதவரம் MM meetல 19 centimetre வரைக்கும் மழை பொழிந்திருக்கிறது. பல இடங்கள்ல, 10 centimetreக்கு மேல் மழை பொழிந்திருக்கிறது. இந்த மழை பொழிவானது, டெல்டா மற்றும் மத்திய தமிழகம், வட தமிழகத்திலெல்லாம் படிப்படியாக உள்ளே நுழைஞ்சு, வட கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள்ல, அதாவது, ஆந்திர, கர்நாடக எல்லையோரம் வரைக்கும், மழை பொழிவு தீவிரமடைந்து, பிறகு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கும், இன்று மாலை இரவுக்குள் மழை தீவிரம் அடைந்து விடும். நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான மழை, இந்த சுற்றின் மழை 6 தேதி வரை நீடிக்கும். 7 தேதி, 8 தேதி குமரி கடல் பகுதிக்கு காற்று சுழற்சி சென்று, தென் மாவட்டங்கள்ல, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள்ல, வலுத்த கனத்த மழை இருக்கும்.நேரத்துல, வட கடலோரம், சற்று இடைவெளி கொடுத்தாலும், டெல்டா மாவட்டங்கள், அதற்கு தெற்கே மழை பொழிவிருக்கும். டெல்டா மாவட்டங்கள்ல, இடைவெளியும், இடைவெளிக்கிடையே, மழைப்பொழிவும் இருக்கும். 7, 8 தேதிகள்ல. இதனிடையே, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, வங்கக்கடல்ல உருவாகி, வரக்கூடிய 8,9 தேதிகள்ல, தீவிரமடைந்து, பனிரெண்டாம் தேதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக,ஆந்திர எல்லையோரத்தில் கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான அறிக்கை பார்த்து பயன்பெறுக.