வரும் நாள்கள் ஆங்காங்கே மழை. டிச 2,3,4 மழை ஜனவரி முடிய தீவிர மழை உறுதி.

0

 ஜனவரி முடிய மழை உறுதி.உங்களுக்கு எப்படி?








வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபத்தி ஏழு, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை நிலவர, ஒரு நிமிட ஆய்வு அறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையை, பார்க்கவும். நேற்றைக்கே, டெல்டா மாவட்டங்கள், மற்றும், வட உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள்லயும், புதுக்கோட்டை உள்ளிட்ட, மாவட்டங்கள்லயும், தற்பொழுது, தேனி மாவட்டத்திலயும், கல்வராயன் மலைப்பகுதிகள்லயும், மழை பொழிந்து வருகிறது இப்படிப்பட்ட மழைப்பொழிவு, இன்றைக்கும், நாளைக்கும், கிழக்கு பகுதிகளிலேயும், நாளை மறுதினம், அதாவது, இருபத்தி ஒன்பது, முப்பது தேதிகள்ல, மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள்லயும் தொடரும். ஆக, தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களுக்கு, இந்த சுற்றின், மழைப்பொழிவு, நான்கு நாட்களுக்கு, வெப்ப சலன மழை போல, ஆங்காங்கேயும், டெல்டா உள்ளிட்ட, கடலோர மாவட்டங்களுக்கு, வட கடலோர மாவட்டங்களுக்கு, வரக்கூடிய, ரெண்டு நாட்களுக்கும், மழைப்பொழிவு இருக்கிறது இந்த நிகழ்வுக்கு பிறகு, வரக்கூடிய, டிசம்பர் மூன்று, நான்கு, இரண்டு, மூன்று, நான்கு, தேதிகள்ல, கண்டிப்பாக, அடுத்த, மெலிந்த, காற்று சுழற்சி, தமிழக கரைக்கு வந்து, அதுவும், ஒரு, மூன்று நாட்களுக்கு, ஆங்காங்கே, ஆங்காங்கே, மழை பொழிப்பை கொடுக்கும் இந்த நான்காம் தேதிக்குள், மழை ஒருவேளை, உங்களுக்கு நல்ல மழைப்பொழிவு கிடைக்காவிட்டாலும், கிடைக்கும், கிடைக்காவிட்டாலும், டிசம்பர் எட்டிலிருந்து, நிகழ்வுகள், அடுத்தடுத்து இருக்கின்றன. டிசம்பரிலேயே, மூன்று நிகழ்வுகள் இருக்கிறது. ஜனவரி இரண்டு நிகழ்வு, வலுவான மழைகள் இருக்கிறது. நம்பிக்கையுடன் இருப்போம், நன்றி




Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform






Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog