இடைக்கால இடையூறு விலகி டிசம்பர், ஜனவரியில் தீவிர மழை உறுதி. உங்களுக்கு எப்படி?

0

இடைக்கால இடையூறு விலகி டிசம்பர், ஜனவரியில் தீவிர மழை உறுதி.உங்களுக்கு எப்படி?



வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபத்தி ஆறு, சனிக்கிழமை மதிய நிலவர, ஒரு நிமிட ஆய்வு அறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும். கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், அரபிக்கடலில் நீடித்து கொண்டிருக்கக்கூடிய, காற்று சுழற்சி காரணமாகவும், தமிழகத்துல முப்பதாம் தேதி வரை, ஆங்காங்கே, ஆங்காங்கே ஒதுக்கி, ஒதுக்கி, லேசான மிதமான மழை இருந்து கொண்டிருக்கும். வரக்கூடிய இரண்டாம் தேதி வாக்கிலே, தற்பொழுது அந்தமான் வடக்கு பகுதியில் எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய காற்று சுழற்சி, Myanmar வரை சென்று, செயலிழந்து, திசைமாறி தமிழகம் நோக்கி திரும்பி வந்து, December ரெண்டு, மூன்று, நான்கு, மூன்று, நான்கு தேதிகளிலே, லேசான மிதமான மழைப்பொழிவை, கண்டிப்பாக கொடுக்கும். உயிர் கொடுக்கும் மழையாவது, கண்டிப்பாக இரண்டு, மூன்று, நான்கு தேதிகள்ல, அனைத்து மாவட்டங்களுக்கும் கொடுக்கும், ஒதுக்கி, ஒதுக்கி. ஏழாம் தேதியிலிருந்து, தீவிர நிகழ்வு வருவது, உறுதி. அது, பன்னிரண்டாம் தேதி வரை, மழை கொடுப்பது உறுதி அடுத்து, பதினைந்தாம் தேதி வரைக்கும், நிகழும். Christmasக்கு, பின் ஒரு நிகழ்வும், பொங்கலுக்கு முன்னொரு நிகழ்வும், பொங்கலுக்கு பின் நிகழ்வும், என்று நிகழ்வுகள் இருக்கிறது. கண்டிப்பாக, நல்ல மனிதரும், பொறுமையுடன் இருக்க, அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

ஒரு நிமிட அறிக்கை பார்க்க கிளிக் செய்யவும் 


Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform





Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog