SITRANG புயல் உருவானது.இன்று மழை எங்கே?
2022 அக்டோபர் 24 தீபாவளி திருநாள் அதிகாலை 1:00 ஆய்வறிக்கை அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அருகே பறக்கும் உருவானது. வங்கக்கடலில் புயல் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தது. நேற்று இரவே அது புயலாக மாறியது. வங்கதேசத்துக்கு பயணிக்கிறது வங்கதேசத்தில் நாளை கரை கடந்த பிறகு அது காற்று கலந்து 27 ந்தேதி மீண்டும் வடகிழக்கு காற்றாக தமிழகத்தில் நுழையும். 29 லிருந்து தீவிர காற்றாக நுழையும் தீவிர மழையாக மாறும். இந்த புயலால் தமிழகத்திற்கு இன்றைக்கு தென் மாவட்டங்களில் மட்டும் மழை பொழிவு இருக்கும். அதாவது நேற்று விருதுநகர், விருதுநகர் மாவட்டத்திற்கு தெற்க்கு என்று சொல்லியிருந்தோம். ஆனால் இன்றைக்கு பார்க்கும் பொழுது புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி இந்த மாவட்டங்களில் ஆங்காங்கே மழைப் பொழிவு இருக்கும். இன்றைய மழைப்பொழிவுக்கு பிறகு நாளை கன்னியாகுமரியில் மட்டும் மழைப்பொழிவு இருக்கும். அடுத்த மழைப்பதிவு 27 ந்தேதி லேசாக தொடங்கி 28 லிருந்து தீவிரமடையும். 29 இருந்து பரவலாகிவிடும் இணைந்திருங்கள். வானிலையைக் கூட விரிவான அறிக்கையை பாருங்கள்
