இன்று முதல் உங்கள் ஊர் வானிலை எப்படி? இடைவெளி எப்படி? கனமழை எப்போது?
22 அக்டோபர் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது நாளை புயலாக மாறி வங்கதேசத்தில் 25ந்தேதி அதிகாலை காலை கிடைக்கிறது. அதற்கு பிறகு அந்த காற்று கலந்து மீண்டும் வடகிழக்கு பருவ காற்று 27 நுழைய தொடங்கவும் நேற்று டெல்டா மாவட்டங்கள் கடலோரத்துலையும் அங்க அங்கயும் தென் மாவட்டங்களையும் மேற்கு மாவட்டங்களையும் ஆங்காங்கே மழைப் பொழிவு காணப்பட்டது. இன்றைக்கு தெற்கு டெல்டாவில் மட்டும் ஒரு சில இடங்கள்ல வாய்ப்பு இருக்கு. தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பிருக்கிறது. ஒதுக்கி ஒதுக்கி மாலை முன்னிரவு நேரங்களில் நாளை தினம் மதுரைக்குத் தெற்கே விருது நகருக்கு தெற்கே நாளை அதாவது தீபாவளி கொண்டாட்டத்துக்கு பிறகு மதியம் மாலையில் மாலை இரவிலே ஆங்காங்கே இருக்கிறது. வாய்ப்பிருக்கு 25 ந்தேதி கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தெற்கு தூத்துக்குடி தெற்கு மட்டும் வாய்ப்பிருக்கிறது. இத்துடன் இந்த மழை நிறைவடைந்த பிறகு இன்றிலிருந்து தெற்கு டெல்டா தவிர . வடக்கு டெல்டாவிலிருந்து வடகடலோரம் வரை மழைக்கு இடைவெளி. அனைத்து மாவட்டங்களுக்கும் தென்மாவட்டங்களை 24 லிருந்து 25 வரை இடைவெளி 27க்கு பிறகு மழை தீவிரமடையும். இடைவெளியை பயன்படுத்தி திட்டமிட்ட வேளாண்மை செய்க.

