தீவிரமானது மழை.கடலோரம் இரவு வரும்.வரும் நாள்கள் எப்படி
நேற்றை விட, தென் மாவட்டங்களிலும் , மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் , மேற்கு உள் மாவட்டங்களிலும் , புதுக்கோட்டை உள்ளிட்ட, மாவட்டங்களிலும் பிடிப்பு தொடங்கி, தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களையும், பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரம், நல்ல மழை பொழிந்து வருகிறது. ஆம்பலாபட்டு , சுற்றுவட்டாரப் பகுதிகள் எல்லாமே. கும்பகோணம் மற்றும் அம்மாபேட்டை, வடுவூர் பகுதிகளிலும், மழைப்பொழிவு காணப்பட்டது. அதே போல, வரக்கூடிய மணி நேரங்களிலே, டெல்டா மாவட்டங்களின் பல இடங்களிலும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களிலேயும் , ஆந்திர பகுதி வரைக்கும், படிப்படியாக இந்த புதுக்கோட்டை மழை, திருச்சி மற்றும் திண்டுக்கல், கரூர் மாவட்டம் மழைப்பொழிவு, வடக்கு நோக்கி முன்னேறி, நல்ல மழைப்பொழிவைக் கொடுக்கும்.வரக்கூடிய நாட்கள் எல்லாமே, மாலை இரவு மழைப்பொழிவு இருக்கிறது, 22 தேதி வரைக்கும். வடகிழக்கு பருவமழை, October இருபதிலிருந்து, இருபத்தி மூன்றாம் தேதிக்குள் தொடங்குவது உறுதி. வலுவான நிகழ்வு, தெற்கு ஆந்திரா கரை கடந்து, வடகிழக்கு பருவமழை தொடங்குவது உறுதி. விரிவான அறிக்கையைப் பார்த்து, அறுவடைக்கு இடைவெளி உண்டா?
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Link 👇👇👇👇
Facebook:https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamum.blogspot.com
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamum.blogspot.com

