இன்று தொடங்கிய மழை
உங்களுக்கு எப்போது?
டிச 8 முதல் வரும்
அடுத்தடுத்த தீவிர நிகழ்வுகள்
கடப்பது எங்கே? எப்படி?
இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் ஒன்று, இரவு ஏழு மணி நிலவரம், ஒரு நிமிட அறிவறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையை, பார்க்கவும் . காற்றின் திசைவேகம், மாறுபாடு எனப்படும், மெலிந்த காற்று சுழற்சி காரணமாக, தமிழகத்திலே, டெல்டா மாவட்டங்களில், வேதாரண்யம் பகுதி மற்றும் தெற்கு டெல்டா பகுதியிலும், புதுக்கோட்டை, சிவகங்கை, மற்றும் மதுரை மாவட்டத்தை நோக்கி, மழைப்பொழிவு முன்னேறி வருகின்ற நிலையில, திருவண்ணாமலை மாவட்டத்திலும் மழைப்பொழிவு உருவாகி, மேற்கே தொடங்கி இருக்கிற நிலையில, நாளை தென் மாவட்டங்கள்ல, கூடுதல் பரப்புல மழை பொழிவோம். தெற்கு டெல்டாவில், கூடுதல் பரப்புல மழைப்பொழிவும் இருக்கும். நாளைய மறுதினம், சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமைதான், தமிழகத்துல பரவலான மழைப்பொழிவை கொடுக்கும்.
ஞாயிற்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, மழைப்பொழிவு கொடுக்கும். ஞாயிற்றுக்கிழமை நான்காம் தேதி வரை, இந்த சுற்றின் மழைப்பொழிவு, வட மாவட்டங்களுக்கும், ஐந்தாம் தேதி, டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கும், மழைப்பொழிவை கொடுக்கும். அந்த சுற்றின் மழை பொழிவு வரக்கூடிய, ஐந்தாம் தேதி நிறைவடைந்த பிறகு, அனைத்து மாவட்டங்களுக்குமே, நல்ல மழைப்பொழிவு கொடுக்கும். சனி, ஞாயிறு வரை பொறுமையாக இருக்க வேண்டும் அடுத்த படியாக, அடுத்த நிகழ்வு, ஐந்தாம் தேதி உருவாகி, எட்டாம் தேதி கரையை தொடர்ந்து தொட்டு, பதினைந்தாம் தேதிவரை ஒரு நிகழ்வும், பதினைந்தாம் தேதியிலிருந்து, இருபத்தி இரண்டாம் தேதிவரை நிகழ்வும், அடுத்தடுத்த நிறைய மழை தேர்வு இருக்கிறது. இணைந்திருக்க வானிலையுடன்
ஒரு நிமிட அறிக்கை பார்க்க கிளிக் செய்யவும்
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
Two thousand and twenty-two, December 1, at seven o'clock in the evening, one minute notice, for the official weather report, the Indian Meteorological Department report is going to be viewed. Due to the thin air circulation in Tamil Nadu, delta districts, Vedaranyam region and southern delta region, Pudukottai, Sivagangai, And while the rainfall is progressing towards Madurai district, rainfall has also developed in Tiruvannamalai district and has started from the west. In the southern Delta, there will also be additional areal precipitation. The day after tomorrow, Saturday, and the next day, Sunday, will give widespread rainfall in Tamil Nadu. it's sunday Chennai, Tiruvallur and other districts will receive rainfall. On Sunday till the 4th, the rainfall of this round will give the northern districts and on the 5th, the delta districts and the southern districts will receive rainfall. After the completion of the fifth day of the round of rains, all the districts will receive good rainfall. Be patient till Saturday and Sunday Next, the next event forms on the fifth, continues to touch land on the eighth, an event on the fifteenth, an event on the fifteenth, and an event on the twenty-second, followed by a selection of heavy rain. Weather forecast to stay connected
