தொடங்கியது மழை. டிச 5 முடிய தொடரும். டிச 8 க்கு மேல் அடுத்தடுத்து தீவிர மழை நிகழ்வுகள்

0

தொடங்கியது மழை.டிச 5 முடிய தொடரும்.டிச 8 க்கு மேல்
அடுத்தடுத்து தீவிர மழை நிகழ்வுகள்

வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் ஒன்று, வியாழக்கிழமை, அதிகாலை நிலவரம், ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும். எதிர்பார்த்தது போலவே, நள்ளிரவுக்கு முன்பே, மழைப்பொழிவு தொடங்கிவிட்டது பகுதிகள்லயும், மயிலாடுதுறை மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளிலேயும், முதல்ல கன மழையாக தொடங்கி, பிறகு, தென் மாவட்ட கடலோர பகுதிகளிலேயும், வட மாவட்டங்கள்லையும், ஆங்காங்கே, ஆங்காங்கே மழைப்பொழிவு. இன்றைய மழைப்பொழிவு, படிப்படியாக உள்ளே சென்று, ஆங்காங்கே, ஆங்காங்கே கொடுக்கும் நாளை கூடுதல் பரப்பிலே, நாளைய மறுதினம், சனி, ஞாயிறு, மூன்றாம் தேதி, நான்காம் தேதி, பரவலான மழைப்பொழிவு, ஆங்காங்கே, ஆங்காங்கே கொடுக்கும். ஐந்தாம் தேதி, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு இருக்கும். ஆறாம் தேதி, ஏழாம் தேதி, இடைவெளி கொடுத்து, எட்டாம் தேதியிலிருந்து, வலுவான நிகழ்வு செயலிழந்து வந்து, பதினைந்தாம் தேதி வரை, அடுத்தடுத்து இரண்டு நிகழ்வுகள், மழைப்பொழிவை கொடுக்கும். அதற்கு பிறகும், அடுத்தடுத்த நிகழ்வுகள் இருக்கிறது. பொங்கல் வரை, பருவமழை இருக்கிறது. நம்பிக்கையுடன் இருப்போம். நிறைய மழைப்பொழிவுகள் இருக்கிறது. திட்டமிட்ட வேளாண்மை செய்வோம். நன்றி

சென்னை

இன்று டிசம்பர் 1 ஒரு சில இடங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு. டிசம்பர் 2 சற்று கூடுதல் பரப்பில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை வாய்ப்பு. டிசம்பர் 3, 4 தேதிகளில் கூடுதல் பரப்பில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பு.

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

இன்று டிசம்பர் 1 ஒரு சில இடங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு. கடலோர பகுதிகளில் மிதமானது முதல் சற்று சற்று கனமழை ஒரு சில இடங்களில் பெய்யும்.டிசம்பர் 2 சற்று கூடுதல் பரப்பில் ஆங்காங்கே ஆங்காங்கே மழை வாய்ப்பு.
டிசம்பர் 3, 4 தேதிகளில் கூடுதல் பரப்பில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பு.

ராணிப்பேட்டை
இன்று டிசம்பர் 1 கிழக்கு பகுதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு .டிசம்பர் 2 சற்று கூடுதல் பரப்பில் லேசான மழைக்கு வாய்ப்பு .டிசம்பர் 3, 4 கூடுதல் பரப்பில் மழைக்கு வாய்ப்பு.

வேலூர்
இன்று டிசம்பர் 1 கிழக்கு பகுதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு .டிசம்பர் 2 சற்று கூடுதல் பரப்பில் லேசான மழைக்கு வாய்ப்பு .டிசம்பர் 3, 4 கூடுதல் பரப்பில் மழைக்கு வாய்ப்பு.

திருப்பத்தூர்

இன்று டிசம்பர் 1 ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
டிசம்பர் 2 ஓரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.
டிசம்பர் 3 4 தேதிகளில் கூடுதல் பரப்பில் லேசான மிதமான மழை பெய்யும்.

திருவண்ணாமலை
இன்று டிசம்பர் 1 ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
டிசம்பர் 2 ஓரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.
டிசம்பர் 3 4 தேதிகளில் கூடுதல் பரப்பில் லேசான மிதமான மழை பெய்யும்.

அரியலூர்
இன்று டிசம்பர் 1 ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி லேசான மிதமான மழை பொழியும். டிசம்பர் 2 ஒரு சில இடங்களில் லேசான மிதமான மழை பொழியும். டிசம்பர் 3 4 தேதிகளில் கூடுதல் பரப்பில் மிதமான மழை பொழியும்.

பெரம்பலூர்
இன்று டிசம்பர் 1 ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி லேசான மிதமான மழை பொழியும். டிசம்பர் 2 ஒரு சில இடங்களில் லேசான மிதமான மழை பொழியும். டிசம்பர் 3 ,4 தேதிகளில் கூடுதல் பரப்பில் மிதமான மழை பொழியும்.

கடலூர்
இன்று டிசம்பர் 1 கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடலோரம் மிதமானது முதல் சற்று கனமழை பொழியும். டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும். டிசம்பர் 3 ,4 தேதிகளில் கூடுதல் பரப்பில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும்.

கள்ளக்குறிச்சி
இன்று டிசம்பர் 1 கிழக்கு பகுதியில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு.மேற்கு பகுதியில் தூறலாம் நனைக்கலாம் .
டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு .டிசம்பர் 3 ,4 தேதிகளில் கூடுதல் பரப்பில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பு.

விழுப்புரம்
இன்று டிசம்பர் 1 கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடலோரம் மிதமானது முதல் சற்று கனமழை பொழியும். டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும். டிசம்பர் 3 ,4 தேதிகளில் கூடுதல் பரப்பில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும்.

புதுச்சேரி

இன்று டிசம்பர் 1 ஆங்காங்கே ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை பொழியும். டிசம்பர் 3 ,4 தேதிகளில் கூடுதல் பரப்பில் மிதமானது முதல் சற்று கனமழை ஆங்காங்கே பொழியும்.

தஞ்சாவூர்

இன்று டிசம்பர் 1 கடலோரப் பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமழை ஆங்காங்கே பொழியும் ,கிழக்கு பகுதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
மேற்குப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பொழியும். டிசம்பர் 2 சற்று கூடுதல் பரப்பில் மிதமான மழை முதல் சற்று கனமழை வரை பொழியும் .டிசம்பர் 3 4 தேதிகளில் மிதமானது முதல் கனமழை வரை ஆங்காங்கே ஆங்காங்கே இருக்கும்.

திருவாரூர்

இன்று டிசம்பர் 1 ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி அவ்வப்பொழுது லேசானது முதல் மிதமான மழை வரை பொழியும். முத்துப்பேட்டை தில்லை விளாகம் உள்ளிட்ட தெற்கு பகுதிகளில் விட்டு விட்டு அவ்வப்பொழுது மழை இருக்கும். டிசம்பர் 2 சற்று கூடுதல் பரப்பில் ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும்.
டிசம்பர் 3 4 தேதிகளில் பரவலான நல்ல மழை பொழியும் .
டிசம்பர் 5 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பொழியும்.

நாகப்பட்டினம்,
இன்று டிசம்பர் 1 விட்டு விட்டு அவ்வப்போது ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும் .டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும்.
டிசம்பர்3, 4 ,5 தேதிகளில் கூடுதல் பரப்பில் மிதமானது முதல் கனமழை வரை வாய்ப்பு.

மயிலாடுதுறை,
இன்று டிசம்பர் 1 விட்டு விட்டு அவ்வப்போது ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும் .டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும்.
டிசம்பர்3, 4 தேதிகளில் கூடுதல் பரப்பில் மிதமானது முதல் கனமழை வரை வாய்ப்பு.

காரைக்கால்

கிருஷ்ணகிரி
இன்று வானம் மேகம் சூழ்ந்து காணப்படும் .வெயிலுக்கு இடையே ஒரு சில இடங்களில் கருமேகம் சூழ்ந்து தூறல் விழலாம்.
டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே நனைக்கும் மழைக்கு வாய்ப்பு. டிசம்பர் 3 4 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு.

தர்மபுரி

சேலம்
இன்று டிசம்பர் 1 கிழக்கு பகுதிகளில் லேசான மிதமான மழை ஒரு சில இடங்களில் இருக்கும். மேற்கு பகுதிகளில் தூறலாம் நனைக்கலாம். டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை வாய்ப்பு. டிசம்பர் 3 4 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை முதல் சற்று கனமழை வரை இருக்கும்.

நாமக்கல்

திருப்பூர்
இன்று வானம் மேகம் சூழ்ந்து காணப்படும் ஆங்காங்கே கருமேகம் சூழ்ந்து தூறல் முதல் லேசான மழை வரை வாய்ப்பு .
டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழியும் .டிசம்பர் 3 4 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும். டிசம்பர் 5 ஒரு சில இடங்களில் மிதமான மழை பொழியும்.

கோயம்புத்தூர்

ஈரோடு

இன்று வானம் மேகம் சூழ்ந்து காணப்படும் ஆங்காங்கே கருமேகம் சூழ்ந்து தூறல் முதல் லேசான மழை வரை வாய்ப்பு .
டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழியும் .டிசம்பர் 3 4 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும். டிசம்பர் 5 ஒரு சில இடங்களில் மிதமான மழை பொழியும்

நீலகிரி

இன்று வானம் மேகம் சூழ்ந்து காணப்படும் ஆங்காங்கே கருமேகம் சூழ்ந்து தூறல் முதல் லேசான மழை வரை வாய்ப்பு .
டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழியும் .டிசம்பர் 3 4 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும். டிசம்பர் 5 ஒரு சில இடங்களில் மிதமான மழை பொழியும்.

திருச்சி

திண்டுக்கல்

இன்று டிசம்பர் 1 பிற்பகலில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை காணப்படும். டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பு .டிசம்பர் 3 4 5 தேதிகளில் கூடுதல் பரப்பில் மிதமான முதல் சற்று கனமழை வரை பெய்யும்

கரூர்

இன்று டிசம்பர் 1 வெயிலுக்கு இடையே கருமேகம் சூழும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழியும் .டிசம்பர் 3 4 தேதிகளில் சற்று கூடுதல் பரப்பில் மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பு.
புதுக்கோட்டை

இன்று டிசம்பர் 1 கடலோர பகுதிகளில் அவ்வப்பொழுது விட்டுவிட்டு மிதமானது முதல் சற்று கனமழை பொழியும்.உள்ளே ஆங்காங்கே ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பொழியும். டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும் .டிசம்பர் 3 4 5 தேதிகளில் கூடுதல் பரப்பில் மிதமானது முதல் கனமழை இருக்கும்.

மதுரை

இன்று டிசம்பர் 1 ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும்.டிசம்பர் 3 4 5 தேதிகளில் கூடுதல் பரப்பில் மிதமானது முதல் கனமழை வரைக்கும் வாய்ப்பு.

தேனி

இன்று டிசம்பர் 1 ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை பொழியும். டிசம்பர் 3 4 5 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை வாய்ப்பு.

விருதுநகர்

இன்று டிசம்பர் 1 ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை பொழியும். டிசம்பர் 3 4 5 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை வாய்ப்பு.

சிவகங்கை

இன்று டிசம்பர் 1 கிழக்கு பகுதிகளில் அவ்வப்பொழுது விட்டுவிட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு .மேற்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பொழியும். டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும்.டிசம்பர் 3 4 5 தேதிகளில் கூடுதல் பரப்பில் சற்று கனமழை முதல் கன மழை வரை வாய்ப்புள்ளது.

இராமநாதபுரம்

இன்று டிசம்பர் 1 கடலோர பகுதிகளில் விட்டுவிட்டு கனமழைக்கு வாய்ப்பு. ராமேஸ்வரம் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை இருக்கும். உள்ளே ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை இருக்கும். டிசம்பர் 2 கூடுதல் பரப்பில் விட்டுவிட்டு மிதமான மழை முதல் கனமழை வரை இருக்கும் .டிசம்பர் 3 4 5 தேதிகளில் கூடுதல் பரப்பில் கனமழைக்கு வாய்ப்பு.

தூத்துக்குடி

இன்று டிசம்பர் 1 கடலோர பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு .உள்ளே ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழியும் .டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே கன மழை வாய்ப்பு. டிசம்பர் 3 4 5 தேதிகளில் பரவலாக நல்ல மழை பொழியும்.

திருநெல்வேலி

இன்று டிசம்பர் 1 ஒரு சில இடங்களில் லேசான மழை பொழியும். டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும் .டிசம்பர் 3 4 5 தேதிகளில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு.
தென்காசி

இன்று டிசம்பர் 1 ஒரு சில இடங்களில் லேசான மழை பொழியும். டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும் .டிசம்பர் 3 4 5 தேதிகளில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு.

கன்னியாகுமரி

இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பொழியும் .
டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும் .டிசம்பர் 3 4 5 தேதிகளில் கூடுதல் பரப்பில் நல்ல மழை பொழியும்.

மீனவர்களுக்கான வானிலை அறிக்கை
மீனவர்களுக்கு இன்று எந்த அச்சுறுத்தலும் இல்லை.
அச்சமின்றி மீன் பிடிக்கலாம் .ஆனால் டிசம்பர் 1 முதல் 5 வரை சாதாரண நாட்டுப் படகு ,எடை குறைந்த படகுகள் ,துடுப்பு படகுகள் சவால் நிறைந்த காற்று வடகிழக்கு திசையில் இருந்து இருக்கும். பெரிய படகுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை .

இலங்கைக்கான வானிலை அறிக்கை

டிசம்பர் 1 முதல் படிப்படியாக மழை பொழிவு அதிகரிக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog