டிச 2,3,4,5 மழை- கனமழை . டிச 8 முதல் தீவிர மழை எங்கே? எப்படி?

0

சென்னை
இன்று டிசம்பர் 2 மழைக்கு வாய்ப்பு குறைவு.
டிசம்பர் 3 ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உள்ளது .
டிசம்பர் 4 மழை உறுதி.
டிசம்பர் 5 மழை வாய்ப்பு இல்லை.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு
இன்று டிசம்பர் 2 மழைக்கு வாய்ப்பு குறைவு.
டிசம்பர் 3 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை பொழியும்.
டிசம்பர் 4 பரவலாக நல்ல மழை வாய்ப்பு.
டிசம்பர் 5 மழைக்கு வாய்ப்பு இல்லை.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

ராணிப்பேட்டை

வேலூர்

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

அரியலூர்
இன்று டிசம்பர் 2 மழைக்கு வாய்ப்பு குறைவு.
டிசம்பர் 3 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பொழியும்.
டிசம்பர் 4 பரவலாக நல்ல மழை பொழியும்.

பெரம்பலூர்

கடலூர்

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்

புதுச்சேரி

தஞ்சாவூர்
இன்று டிசம்பர் 2 ஒரு சில இடங்களில் லேசான மழை பொழியலாம்.
இன்று உறுதியான மழை வாய்ப்பு இல்லை. டிசம்பர் 3 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும் .
டிசம்பர் 4 பரவலாக நல்ல மழை பொழியும்.
டிசம்பர் 5 முற்பகல் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை வாய்ப்பு.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

திருவாரூர்
இன்று டிசம்பர் 2 ஒரு சில இடங்களில் லேசான மழை பொழியலாம்.
இன்று மழை உறுதி அல்ல. டிசம்பர் 3 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும் .
டிசம்பர் 4 பரவலாக நல்ல மழை பொழியும்.
டிசம்பர் 5 முற்பகல் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை வாய்ப்பு.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

நாகப்பட்டினம்,
இன்று டிசம்பர் 2 ஒரு சில இடங்களில் லேசான மழை பொழியலாம். டிசம்பர் 3 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பொழியும் .

மயிலாடுதுறை,

காரைக்கால்
இன்று டிசம்பர் 2 ஒரு சில இடங்களில் லேசான மழை பொழியலாம். டிசம்பர் 3 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும் .
டிசம்பர் 4 பரவலாக நல்ல மழை பொழியும்.
டிசம்பர் 5 முற்பகல் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை வாய்ப்பு.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.
கிருஷ்ணகிரி
இன்று டிசம்பர் 2 மழைக்கு வாய்ப்பு இல்லை.
டிசம்பர் 3 ஒரு சில இடங்களில் லேசான மிதமான மழைக்கே வாய்ப்பு. டிசம்பர் 4 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை பொழியும்.
டிசம்பர் 5 மழைக்கு வாய்ப்பு இல்லை
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.
டிசம்பர் 8 க்கு மேல் நிறைய மழைக்கு வாய்ப்பு

தர்மபுரி
இன்று டிசம்பர் 2 மழைக்கு வாய்ப்பு இல்லை.
டிசம்பர் 3 ஒரு சில இடங்களில் லேசான மிதமான மழைக்கே வாய்ப்பு. டிசம்பர் 4 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை பொழியும்.
டிசம்பர் 5 மழைக்கு வாய்ப்பு இல்லை
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.
டிசம்பர் 8க்கு மேல் நிறைய மழைக்கு வாய்ப்பு.
சேலம்

நாமக்கல்
இன்று டிசம்பர் 2 மழைக்கு வாய்ப்பு குறைவு.
டிசம்பர் 3 ஆங்காங்கே மிதமான மழை பொழியும் .
டிசம்பர் 4 ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கனமழை வரை வாய்ப்பு. டிசம்பர் 5 ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு.

திருப்பூர்

கோயம்புத்தூர்

ஈரோடு

நீலகிரி

திருச்சி

திண்டுக்கல்
இன்று டிசம்பர் 2 மழைக்கு வாய்ப்பு குறைவு.
டிசம்பர் 3 ஆங்காங்கே மிதமான மழை முதல் சற்று கனமழை வரை பொழியும் .

கரூர்

புதுக்கோட்டை
இன்று டிசம்பர் 2 கடலோரப் பகுதிகளில் லேசான மிதமான மழை பொழியும். உள்ளே ஒரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு. டிசம்பர் 3 4 தேதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பரவலாக இருக்கும் .
டிசம்பர் 5 முற்பகலில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை இருக்கும்.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

மதுரை
இன்று டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை பொழியலாம்.
டிசம்பர் 3 ஆங்காங்கே மிதமான மழை முதல் சற்று கனமழை வரை பொழியும் .
டிசம்பர் 4 ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கனமழை வரை வாய்ப்பு. டிசம்பர் 5 ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

தேனி
இன்று டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை பொழியலாம்.
டிசம்பர் 3 ஆங்காங்கே மிதமான மழை முதல் சற்று கனமழை வரை பொழியும் .
டிசம்பர் 4 ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கனமழை வரை வாய்ப்பு. டிசம்பர் 5 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு.

விருதுநகர்

சிவகங்கை

இராமநாதபுரம்
இன்று டிசம்பர் 2 கடலோரப் பகுதிகளில் லேசான மிதமான மழை பொழியும். உள்ளே ஒரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு. டிசம்பர் 3 4 தேதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பரவலாக இருக்கும் .
டிசம்பர் 5 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை முதல் சற்று கனமழை வரை இருக்கும்.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

தூத்துக்குடி
இன்று டிசம்பர் 2 கடலோரப் பகுதிகளில் லேசான மிதமான மழை பொழியும். உள்ளே ஒரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு. டிசம்பர் 3 4 தேதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பரவலாக இருக்கும் .
டிசம்பர் 5 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை சற்று கனமழை இருக்கும்.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

திருநெல்வேலி
இன்று டிசம்பர் 2 கடலோரப் பகுதிகளில் லேசான மிதமான மழை பொழியும். உள்ளே ஒரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு. டிசம்பர் 3 4 தேதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பரவலாக இருக்கும் .
டிசம்பர் 5 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை இருக்கும்.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

தென்காசி
இன்று டிசம்பர் 2 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை பொழியலாம்.
டிசம்பர் 3 ஆங்காங்கே மிதமான மழை முதல் சற்று கனமழை வரை பொழியும் .
டிசம்பர் 4 ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கனமழை வரை வாய்ப்பு. டிசம்பர் 5 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை முதல் கன மழை வரை இருக்கும்.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

கன்னியாகுமரி
இன்று டிசம்பர் 2 கடலோரப் பகுதிகளில் லேசான மிதமான மழை பொழியும். உள்ளே ஒரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு. டிசம்பர் 3 4 தேதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பரவலாக இருக்கும் .
டிசம்பர் 5 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை இருக்கும்.
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

மீனவர்களுக்கான வானிலை அறிக்கை
மீனவர்களுக்கு இன்று எந்த அச்சுறுத்தலும் இல்லை.
பெரிய விசைப்படகுகள் டிசம்பர் 5 வரை அச்சமின்றி மீன் பிடிக்கலாம் .ஆனால் டிசம்பர் 2 முதல் 5 வரை சாதாரண நாட்டுப் படகு ,எடை குறைந்த படகுகள் ,துடுப்பு படகுகள் சவால் நிறைந்த காற்று வடகிழக்கு திசையில் இருந்து இருக்கும். பெரிய படகுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை .
டிசம்பர் 5இல் தீவிர நிகழ்வு உருவாகும்.
டிசம்பர் 6 ககு மேல் எச்சரிக்கை என்ன?
விளக்க அறிக்கை கேட்கவும்.

இலங்கைக்கான வானிலை அறிக்கை

இன்று முதல் படிப்படியாக மழை பொழிவு அதிகரிக்கும்.

Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog