டிச 3,4 கனமழை.வங்கக்கடலில் அடுத்தடுத்து தீவிர நிகழ்வுகள்.
டிச 8 முதல் 22 முடிய நிறைய மழை
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் இரண்டு, வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணி நிலவரம், ஒரு நிமிட ஆய்வு அறிக்கை. எதிர்பார்த்தது போல, தென் மாவட்டங்கள்ல, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்திலும், ஒதுக்கி, ஒதுக்கி ஆங்காங்கே, மழைப்பொழிவானது, பரவலான மழைப்பொழிவு, அனைத்து மாவட்டங்களுக்கான மழைப்பொழிவு, நாளை, மூன்றாம் தேதி, மறுதினம் நான்காம் தேதி, சனி, ஞாயிறு கிடைக்கும் என்பதிலே மாற்றமில்லை. நாளை, அதிகாலையே, டெல்டா மாவட்டங்கள், கடலோர பகுதியில தொடங்கும்படி, நாளை படிப்படியாக, அனைத்து மாவட்டங்களிலுமே, தொடங்கினோம். விட்டு, விட்டு, விட்டு, விட்டு, ஆங்காங்கே, ஆங்காங்கே பொழியும், அனைத்து மாவட்டங்களுக்கும், மழைப்பொழிவு, வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை வரைக்கும், ஒதுக்கி, ஒதுக்கி, ஒதுக்கி, ஒதுக்கி, ஆங்காங்கே, ஆங்காங்கே கொடுத்துக்கொண்டு இருக்கோம். திங்கட்கிழமை, ஐந்தாம் தேதியும், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கு இருக்கும். முற்பகல்ல, டெல்டா மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்கள்ல, திங்கட்கிழமை, இரவு வரைக்கும் இருக்கும். அடுத்த நிகழ்வானது, கண்டிப்பாக, எட்டாம் தேதியிலிருந்து, அதிக மழை, திறமை காரணமாக, புயல் ஆகி, செயலிழந்து, கரை கடப்பதற்கு முன், செயலிழந்து, கரை கடக்கும் முன்பே, அதிக மழை பொழிவை கொடுக்க தொடங்கி, கரை கடந்த பின்பும், இருபத்தி இரண்டாம் தேதி வரைக்கும், அடுத்தடுத்த நிகழ்வுகள், மழைப்பொழிவை கொடுக்க இருக்கிறது. இணைந்திருக்க, விரிவான அறிக்கையுடன், நன்றி
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
