டிச 1,2,3,4,5 மழை- கனமழை. டிச 8 க்கு மேல் தீவிர அதிக மழை எங்கே? எப்படி?

0

 டிச 1,2,3,4,5 மழை- கனமழை.டிச 8 க்கு மேல் தீவிர அதிக மழை எங்கே? எப்படி?

டிசம்பர் 1 முதல் 4 வரை மழைக்கு வாய்ப்பு எங்கே? எப்படி ?
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

சென்னை
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
மாலைக்குப் பிறகு மேகம் சூழத் தொடங்கும்.

திருவள்ளூர்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
மாலைக்குப் பிறகு மேகம் சூழத் தொடங்கும்.

காஞ்சிபுரம்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
மாலைக்குப் பிறகு மேகம் சூழத் தொடங்கும்.
செங்கல்பட்டு
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
மாலைக்குப் பிறகு மேகம் சூழத் தொடங்கும்.

ராணிப்பேட்டை
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

வேலூர்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

திருப்பத்தூர்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
டிசம்பர் 1 முதல் 4 வரை மழைக்கு வாய்ப்பு எங்கே? எப்படி ?
டிசம்பர் 8க்கு மேல் தீவிர மழைப்பொழிவு எப்படி ?
கீழே உள்ள விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்.

திருவண்ணாமலை
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

அரியலூர்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

பெரம்பலூர்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

கடலூர்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
இரவுக்குப் பின் மேகம் சூழ்ந்து தூறலுக்கு வாய்ப்பு

கள்ளக்குறிச்சி
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
.

விழுப்புரம்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
இரவுக்குப் பின் கடலோரம் மேகம் உருவாகத் தொடங்கும்,
தூறல் விழலாம்.
.

புதுச்சேரி
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
இரவு மேகம் உருவாகத் தொடங்கும்,
தூறல் விழலாம்.
தஞ்சாவூர்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
இரவு மேகம் உருவாகத் தொடங்கும்,
தூறல் விழலாம்.

திருவாரூர்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
இரவு மேகம் உருவாகத் தொடங்கும்,
தூறல் விழலாம்.

நாகப்பட்டினம்,
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
இரவு மேகம் உருவாகத் தொடங்கும்,
தூறல் விழலாம். நள்ளிரவுக்கு மேல் மழைக்கு வாய்ப்பு.

மயிலாடுதுறை,
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
இரவு மேகம் உருவாகத் தொடங்கும்,
தூறல் விழலாம்.
காரைக்கால்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
இரவு மேகம் உருவாகத் தொடங்கும்,
தூறல் விழலாம்.

கிருஷ்ணகிரி
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

தர்மபுரி
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

சேலம்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

நாமக்கல்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

திருப்பூர்

இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

கோயம்புத்தூர்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு. கேரள எல்லை ஓரமும் மலைப்பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு.

ஈரோடு
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு.
கர்நாடக எல்லையோர மலை பகுதிகளில்
லேசான மழைக்கு வாய்ப்பு.

நீலகிரி
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
பரவலான மழைக்கு வாய்ப்பு குறைவு.
ஓரிரு இடங்களில் நனைக்கலாம்.
திருச்சி
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

திண்டுக்கல்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு. கொடைக்கானல் மழையின் மேற்கு பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு.

கரூர்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

புதுக்கோட்டை
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

மதுரை
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு.

தேனி
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு.
கேரள எல்லையோரம் கொடைக்கானல் மலை ஓரம்
லேசான மழைக்கு வாய்ப்பு ஆனால் உறுதி அல்ல.

விருதுநகர்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு.
மேற்கு பகுதியாம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சதுரகிரி மலைப்பகுதிகளில் லேசான மிதமான மழை நள்ளிரவில் பெய்யலாம்.

சிவகங்கை
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.

இராமநாதபுரம்
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை.
நள்ளிரவில் மேகம் உருவாகி கடலோரம் தூறல் விழலாம். ராமேஸ்வரம் பகுதிக்கு மழைக்கு வாய்ப்பு.

தூத்துக்குடி
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு.
தெற்கு பகுதி திருநெல்வேலி மாவட்ட எல்லையோரம்
லேசான மழைக்கு வாய்ப்பு.

திருநெல்வேலி
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
பரவலான மழைக்கு வாய்ப்பு குறைவு.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் அதனை ஒட்டிய கிராமங்களிலும் லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு.

தென்காசி
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் அதனை ஒட்டிய கிராமங்களிலும் லேசான மிதமான மழை ஓரிரு இடங்களில் இருக்கலாம்.

கன்னியாகுமரி
இன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .
அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.
பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை.
மலைப்பகுதிகளிலும் அணைகள் நீர் பிடிப்பு பகுதிகளிலும்
லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு.

மீனவர்களுக்கான வானிலை அறிக்கை
மீனவர்களுக்கு இன்று எந்த அச்சுறுத்தலும் இல்லை.
அச்சமின்றி மீன் பிடிக்கலாம் .ஆனால் டிசம்பர் 1 முதல் 5 வரை சாதாரண நாட்டுப் படகு ,எடை குறைந்த படகுகள் ,துடுப்பு படகுகள் சவால் நிறைந்த காற்று வடகிழக்கு திசையில் இருந்து இருக்கும். பெரிய படகுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை .
டிசம்பர் 5க்கு மேல் தீவிர நிகழ்வு உருவாக வாய்ப்பு .

இலங்கைக்கான வானிலை அறிக்கை
இலங்கைக்கு இன்று 30 11 2022 மழை வாய்ப்பு இல்லை.
டிசம்பர் 1 முதல் படிப்படியாக மழை பொழிவு அதிகரிக்கும்.

Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog