தாழ்வு மண்டலம் நவ19,20,21கனமழை தந்து செயலிழந்து நவ 26 முடிய குளிர் மழை தரும். உங்களுக்கு எப்படி?
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் பதினாறு, புதன்கிழமை, மாலை ஆறு மணி நிலவர, ஒரு நிமிட ஆய்வு அறிக்கை. அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிக்கையை பார்க்கவும். கடந்த நிகழ்வு காரணமாக, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று பன்னிரண்டு செமீ மழை பொழிந்திருக்கிறது. இன்றைக்கும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் , ஆங்காங்கே மழை இருக்கும் இன்றுடன், இந்த சுற்றின் மழைப்பொழிவு, நிறைவடைகிறது. மேலும், பனிப்பொழிவு தொடர்ந்து, தொடர்ந்து கொண்டிருக்க நிலையில, நாளை, அந்த இடத்திற்கும், பனிப்பொழிவு வந்து விடும். அடுத்த நிகழ்வு, உருவாகிவிட்டது, தாழ்வு பகுதியாக. நாளை, நண்டம் அமைந்த, காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். மறுதினம், அது, வரக்கூடிய, பத்தொன்பது, இருபது தேதிகளிலே, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு, மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தீவிரமடையும். ஆனால், இருபத்தி ஒன்று, இருபத்தி இரண்டாம் தேதி, அது அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, செயலிழந்து, இருபத்தி மூணு, இருபத்தி நாலாம் தேதியில, காற்றழுத்த தாழ்வு பகுதியாகி, ஒரு காற்று சுழற்சியாக மாறி, இருபத்தி ஆறாம் தேதி வரை, தமிழக கரையோரமாக, நீடித்துக் கொண்டிருக்கும் இதன் காரணமாக, வரக்கூடிய பத்தொன்பது, இருபது தொடங்கக்கூடிய மழை, கொஞ்சம் கனமழையாக இருக்கும். தமிழகத்தில, பரவலாகவே, கூடுதல் பரப்புல, கடலோர மாவட்டங்களுக்கு உறுதியாக. இருவத்தி ஒண்ணு, இருவத்தி ரெண்டும், மழைப்பொழிவு, தொடரும், கன மழையாக. இருவத்தி மூணு, இருவத்தி நாலு, ஸ்ரீபுரம் குறைந்து, குளிர் மழையாக தொடரும். இருவத்தி ஆறாம் தேதி வரை, இந்த மணி இருக்கிறது. விரிவான அறிக்கை பார்த்து பயன்பெறுக
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Link 👇👇👇👇
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in

