தமிழ்நாடு காலை வானிலை ஆய்வறிக்கை.08.10.2022-4PM

0

வானிலை விளக்கம்
அடுத்தடுத்த காற்று சுழற்சிகள். பருவ மழைக்கு முன் பலத்த மழை




                              

தமிழக வானிலை அறிக்கை 2022
அக்டோபர் 8 சனிக்கிழமை அதிகாலை நேரப் பதிவு. ஆந்திர கரைகடந்த அந்த நிகழ்வு குஜராத்க்கு சென்றடைந்து விட்டது. புதிய நிகழ்வு வங்கக் கடலில் தமிழகத்தின் மத்திய பகுதி நெருங்கி வருகிறது. தமிழகத்தோடு வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் இன்று மழை பொழிவு அதிகரிக்கும். நாளை தமிழகத்தின் ஒட்டு மொத்த மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் நேற்று மழையில ஒதுங்கி இருக்கக் கூடிய இடங்களுக்கு இன்று இரவு நாளை அதிகாலையும் நாளை இரவு ஞாயிற்றுக்கிழமை இரவு திங்கட்கிழமை அதிகாலை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாலை, இரவு நள்ளிரவு அதிகாலை மழை பரவலாகப் பெய்யும். வடகிழக்கு பருவமழை தொடங்கக் கூடிய அக்டோபர் 23 தேதிக்குள் வலுவான நிகழ்வுடன், தெற்கு ஆந்திரப் பகுதிக்கு வரக்கூடிய நிகழ்வாக வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிற நிலையில் அந்த நிகழ்வு தொடங்கும் வரைக்கும் இந்த காற்று சுழற்சி அடுத்தடுத்த காற்று சுழற்சிகளால் தமிழகதிற்கு வந்து மழைபொழிவை கொடுக்க இருக்கிறது தயவுசெய்து பொய்ப்பது போல தெரியும்.அறுவடை விவசாயிகளுக்கு எச்சரிக்கை தேவை இடைவெளி அறிந்து திட்டமிட்டு அறுவடை செய்ய அன்போடு கேட்டுக் கொள்கிறேன். விரிவான அறிக்கையைப் பார்க்க. 



thagattur Selvakumar Valinai Arikgai Tamil Nadu weather conditions report





Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform



Link 👇👇👇👇 Facebook:https://fb.me/vayalumvaanamum2 Twitter : https://twitter.com/vayalum Telegram: https://t.me/vayalumvanamum Website: https://vayalumvaanamum.blogspot.com

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog