மான்டோஸ் புயல் 9.12.22-நிலவரம். காற்று & மழை பாதிப்பு எங்கே?

0

மான்டோஸ் புயல் 9.12.22-நிலவரம். காற்று & மழை
பாதிப்பு எங்கே?

இரண்டாயிரத்தி இருபத்தி ரெண்டு, டிசம்பர் ஒன்பது, வெள்ளிக்கிழமை  வங்கக் கடலில் நிலை கொண்டிருந்தது நேற்று இரவு, தீவிர புயலாக உருவெடுத்தது. நூறு கிலோமீட்டர் நெருக்கமாக வந்து, திசை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில, இருநூறாவது கிலோமீட்டர்லயே, டெல்டா மாவட்டத்திற்கு அப்பால், இருநூறு கிலோமீட்டர் கிலோமீட்டரிலேயே திசை மாறியது இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட தரைக்காற்று என்பது, பெரிய அளவிலே இல்லை. ஆனால், மழை பொழிவோம், பெரிய அளவிலே இல்லை. இருந்த போதிலும், இனிமேல், மாமல்லபுரம் அருகே, கரை கடக்கப் போகிற காரணத்தினாலே, மாமல்லபுரம் அருகே, இன்று இரவு, பதினோரு மணி, முப்பது நிமிடத்திற்கு மேல், நாளை காலை, ஐந்து முப்பது மணி வரை, கரை கடக்கும் என்பதனால, பொழிவெல்லாம் இனிமேல், கடலூருக்கு வடக்கேதான். திருவள்ளூர் மாவட்டம் வரைக்கும். உள்ளே, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதி வரைக்கும், வட கடலோர, வட உள் மாவட்டங்கள்ல, இன்று இரவு கரை கடக்கும் போது, அதீத கனமழை இருக்கும். அதே போல, காற்று இப்பொழுது அடித்துக் கொண்டிருப்பதை விட, சற்று கூடுதலாகி, அதிகபட்ச காற்று, எழுபத்தி ஐந்து, எண்பத்தைந்து kilometre வரைக்கும், அடி விட்டு விட்டு பெய்யக்கூடிய மழை, இடைவெளி இல்லாமல், மாலைக்கு மாறும். கரை கடந்த பிறகும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, செயலிழந்து, மழை மேகங்களை, அங்கே விடும் என்பதினால, அதிக மழைப்பொழிவு வாய்ப்பிருக்கிறது, நாளை அதிகாலை


Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform


Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog