Hot Posts

தாழ்வு மண்டலம் மழை தருவது எங்கே? உங்களுக்கு மழை எப்போது?

 மண்டலம் மழை தருவது எங்கே?உங்களுக்கு மழை எப்போது?







வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் பத்தொன்பது, சனிக்கிழமை மாலை நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும். தற்பொழுது, வங்கக்கடலில் நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய, நிலைமை நிறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம் ஆவதுல, தாமதம் ஏற்படுகிறது. இருந்தாலும், நாளை அதிகாலைக்குள், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் இது வட கடலோரம், சென்னையை ஒட்டி நகர்ந்து சென்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட, வட கடலோர மாவட்டங்களுக்கு, கனமழையை கொடுத்து, உள்ளே, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மற்றும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூரின், வடக்கு பகுதி, புதுச்சேரி வரைக்கும், நல்ல மழையைக் கொடுத்து, அதாவது, இருபத்தி ஒன்று, இருபத்தி இரண்டாம் தேதி, மழைப்பொழிவை கொடுத்து, இருபத்தி மூன்றாம் தேதி, முற்றிலுமாக செயலிழந்து, மேலடுக்கு சுழற்சியாக, மிகவும் மெலிந்த சுழற்சியாக, மேலடுக்கு சுழற்சியாக, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை, தென் தமிழகம் ஒட்டி வந்து, அது, ஆங்காங்கே, ஆங்காங்கே, குளிர் மழையை கொடுக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது அதற்கு முன், இருபத்தி ஒண்ணு, இருபத்தி இரண்டாம் தேதியில, வட கடலோர மாவட்டங்கள், வட உள்ள மாவட்டங்கள்ல, நல்ல மழையை கொடுக்கும். அதற்கு பிறகு, தென் மாவட்டங்களுக்கு வந்து, ஆங்காங்கே, குளிர் கிடையும், பணிக்கு இடையே, மழை பொழிவை கொடுக்கும். ஆனால், அந்த குளிர் நிலவும். அடுத்தபடியாக, இம்மாத இறுதி நிகழ்வாம், முப்பதாம் தேதி, ஒன்று, இரண்டு, மூன்று தேதிகள்ல, நல்ல முறையா எதிர்பார்க்கலாம். அதுவும், இருக்கும். ஆனால், ஐந்தாம் தேதிக்கு மேல் மழைப்பொழிவு,கூடுதலாக கொடுக்கும் நிகழ்வு வரும். நன்றி



Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform




Post a Comment

0 Comments

Search This Blog