Hot Posts

நவ 28,29 மழை எங்கே? டிச 1,2,3,4,5 மழை எப்படி? டிச 8 முதல் தீவிர நிகழ்வுகள்

நவ 28,29 மழை எங்கே? டிச 1,2,3,4,5 மழை எப்படி?
டிச 8 முதல் தீவிர நிகழ்வுகள்




வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபத்தி எட்டு, திங்கட்கிழமை, அதிகாலை நான்கு மணி நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை. நேற்றைக்கு, டெல்டா மாவட்டங்கள், ஆங்காங்கேயும், தென் மாவட்டங்கள், ஆங்காங்கேயும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கூடுதல் பரப்புளையும், மழைப்பொழிப்பு கொடுத்தது. தற்பொழுது, கடலூர் மாவட்டம், மற்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில், அதிகாலை, மழை தொடங்கி இருக்கிறது இந்த மழை பொழிவு, காலை, மதியத்துல, டெல்டா மாவட்டங்கள், ஆங்காங்கே மழைப்பொழிவை கொடுத்து, இன்றைக்கும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மற்றும் தென் மாவட்டங்கள், மேற்கு உள் மாவட்டங்கள்ல, மழை பொழிவை கொடுக்கும். நாளைக்கு, டெல்டா மாவட்டங்களுக்கு, மழை வாய்ப்பு குறைவு. ஆனால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கும், மேற்கு உள் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும், மழை பொழிவு கொடுக்கும் இந்த  நிகழ்வானது, இன்றைக்கும், நாளைக்கும் மழைப்பொழிவு கொடுத்த பிறகு, முப்பதாம் தேதி இடைவெளி கொடுக்கும். பிறகு, அடுத்த காற்று சுழற்சியானது, தமிழக கரையே, மெலிந்து வந்து நீடித்து, December ஒன்று, இரண்டு தேதிகள்ல, காற்று சுழற்சி மழையும், பிறகு கிழக்கு காற்று மழையும், மூன்று, நான்கு, ஐந்து தேதிகள்ல, மழைப்பொழிவை கொடுக்கும். அந்த மழைப்பொழிவு, தமிழகத்தில் பரவலாக, கூடுதல் இடங்கள்ல, மிதமான மழை முதல், சற்று கனமழை கிடைக்கும் அடுத்த நிகழ்வு, எட்டாம் தேதி, அடுத்தடுத்த வலுவான நிகழ்வுகள், தமிழகத்திற்கு வரத் தொடங்கும். எட்டாம் தேதியிலிருந்து, உங்களுக்கு, நிறைய மழைப்பொழிவுகள் இருக்கிறது, January இருபது வரை. நம்பிக்கையுடன் இருங்கள்


Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform







Post a Comment

0 Comments

Search This Blog