இன்று முதல் வரும் நாள்கள் உங்கள் ஊர் மழை & வானிலை எப்படி?
Author -
vayalum vaanamum
22 October
0
வங்கக்கடல் புயல்வானிலை எப்படி? தீவிர மழை எப்போது?
2022 அக்டோபர் 22 சனிக்கிழமை அதிகாலை பதிவு. அந்தமான் கடற்பகுதியில் நீடித்துக் கொண்டிருக்க கூடிய நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடற்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மறுதினம்புயலாக மாறி இந்தியக்கரைக்குஇணையாகச் சென்ற 25 இரவு 26 தேதி அதிகாலை வங்கதேச நாட்டில் கரையைக் கடக்கிறது. இதன் காரணமாகத் தமிழக வானிலை எப்படி இருக்கும் என்று பார்ப்போம். வட இந்திய உயர் அழுத்த குளிர் அலை தமிழகம் அடியாக வங்கக்கடலுக்கும் தமிழகம் வழியாக அரபிக்கடலுக்கும்பயணிக்கிறது. இதன் காரணமாக இரவு நேரத்தில் பனிப் பொழிவு காணப்படும். பகலில் வெப்பம் உயர்ந்ததும் அதாவது இன்றைய வடகிழக்கு காற்று சற்று வலுவாகத்தமிழகத்தில் நுழையும் காலைக்கு மேல் மதியம் மாலையில் நல்ல மழை பொழிவு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இருக்கும். கடலோரமாவட்டங்கள்மதியமும் உள் மாவட்டங்கள் மாலை முன்னேறவும் இருக்கும். நாளை இந்த மழை பெய்யும். வடகடலோரமாவட்டங்கள் விலகி இருக்கும் தென்மாவட்டங்களுக்கு மட்டும் அதாவது தென்மாவட்டங்கள்வடக்குப் பகுதி. மதுரை உள்ளிட்ட பகுதிக்கு நாளைக்கு ஒரு நாளும் நாளை மறுதினம்தீபாவளிக்குத்தென்கோடிமாவட்டங்களுக்கு மழை இருக்கும். ஆனால் பரவலாக மழை இருக்காது. ஆங்காங்கே ஆங்காங்கே இருக்கும். அதற்குப் பிறகு இடைவெளி 27 தேதி அடுத்த மழை பொழிவு தொடங்கும். 28 லிருந்துதீவிரமடையும் விரிவான அறிக்கையைப் பார்த்து பயன்பெறுக.
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform